Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

digana

In இலங்கை
March 17, 2018 3:02 am gmt |
0 Comments
1083
கண்டியில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையானது அடிப்படைவாத குழுக்களினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் என்பது ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளதாக பொது நிர்வாக முகாமைத்துவ, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவிதம்துள்ளார். முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்காவின் ஏற்பாட்டில் அகில இ...
In இலங்கை
March 12, 2018 12:55 am gmt |
0 Comments
1068
கண்டியில் ஏற்பட்ட கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், தமது விபரங்களை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர். இந்த கலவரத்தினால் உடமைகளை இழந்தோர் அல்லது சேதங்களுக்கு முகங்கொடுத்தவர்கள் அது தொடர்பில் அறிவிக்க முடியும் என்றும், அவர்கள் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு சென்று தகவல்களை வழங்க முடியும என்றும் பொலிஸார்...
In இலங்கை
March 10, 2018 12:37 pm gmt |
0 Comments
1190
கண்டி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிகழ்ந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா நஷ்டஈடு வழங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். இன்று (சனிக்கிழமை) வன்முறைகள் இடம்பெற்ற திகன, கென்கல்ல, பள்ளேவெல, அகுரணை ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று பார்வையிட்டதன் பின்னர், கண்டி மாவட்ட செ...
In இன்றைய பார்வை
March 10, 2018 8:19 am gmt |
0 Comments
1345
சிங்கள மக்களின் மனங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேவையற்ற அச்சமே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாகியிருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க நேற்று  பாராளுமன்றத்தில்  குற்றஞ்சாட்டினார். “தற்பொழுது ஏற்படுத்தப்பட்டுள்ள இனவாத சூழலில், நாடு பிளவுபடப்போகிறது, விடுதலைப்...
In இலங்கை
March 10, 2018 2:01 am gmt |
0 Comments
1348
கடந்த சில நாட்களாக நாட்டின் சில பகுதிகளில் நிலவிய பதற்றமான சூழ்நிலை முழுமையாக நீக்கப்பட்டு நாட்டில் அமைதியான சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெளிநாட்டு தூதுவர்களிடம் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை குறித்து வெளிநாட்டு தூதுவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக ஜ...
In இலங்கை
March 9, 2018 1:26 pm gmt |
0 Comments
1053
அம்பாறை, கண்டி, திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் உண்மையை கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும் என அமைச்சர் ஹர்ஷ டி சில்வா யோசனையொன்றை முன்வைத்துள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த யோசனையை முன்வைத்தார். இதன்போது அவர் ம...
In இலங்கை
March 9, 2018 12:56 am gmt |
0 Comments
1309
கண்டியில் இடம்பெற்றுள்ள சம்பவங்கள் குறுகிய அரசியல் நோக்கத்துக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டவை என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் இனவாதத்துக்கு துணைபோனது கிடையாது என்றும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். நாட்டுக்கு தீ மூட்டிவிட்டு நிலைமையை சரிசெய்ய உதவ...
In இலங்கை
March 7, 2018 11:23 pm gmt |
0 Comments
1141
  “பொறுப்புக்கூறல் தொடர்பாக நங்கள் கேள்வியெழுப்பும் போது உடனடியாக அரசாங்கம் பின்னடிக்கின்றது, அதைச்செய்தால் நாங்கள் மக்கள் ஆதரவை இழந்துவிடுவோம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது உண்மையல்ல! இவ்வாறான, தண்டணை கிடைக்காதென்ற நம்பிக்கையளிக்கும் செயற்பாடுகளே வன்முறைகளை அதிகரிக்கச் செய்கின்றது.̵...
In இலங்கை
March 7, 2018 8:17 am gmt |
0 Comments
1547
கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் பின்னணியில் செயற்பட்ட நால்வர் இனங்காணப்பட்டுள்ளதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வி...
In இலங்கை
March 6, 2018 2:21 pm gmt |
0 Comments
1160
அம்பாறை மற்றும் கண்டி – திகன உள்ளிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கு, ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, குறிப்பிட்ட பிரதேசங்களில் இடம்பெற்ற வன...
In இலங்கை
March 6, 2018 1:14 pm gmt |
0 Comments
1341
கண்டி – திகன, தெல்தெனிய மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது சட்டமும் ஒழுங்கும் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லையென எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குற்றஞ்சாட்டியுள்ளார். சட்டத்தை உரிய முறையில் செயற்படுத்தி நீதியை நிலைநாட்டாவிட்டால், அச்செய்தி குற்றவாளிகளுக்...
In இலங்கை
March 6, 2018 7:30 am gmt |
0 Comments
2663
நாடு முழுவதும், இன்று முதல் அவசரகால நிலையை பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். கண்டி திகன பகுதியில் தொடரும் பதற்ற நிலை தொடர்பாக இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.த...
In இலங்கை
March 6, 2018 6:53 am gmt |
0 Comments
1104
கண்டி – திகன பிரதேசத்திற்கு குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின் பேரில் குறித்த குழுவினர் இன்று (செவ்வாய்க்கிழமை) முற்பகல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். தெல்தெனிய பகுதியில் இடம...
In இலங்கை
March 6, 2018 6:11 am gmt |
0 Comments
1134
இனங்களுக்கிடையிலான சமூக ஒற்றுமையினை சீர்குலைக்கும் வகையில் அம்பாறை, தெல்தெனிய மற்றும்  திகன ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களை அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், நல்ல...
In இலங்கை
March 6, 2018 5:49 am gmt |
0 Comments
1364
கண்டி தெல்தெனிய மற்றும் பல்லேகல பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிவரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதற்காக இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட சகல பகு...
In இலங்கை
March 6, 2018 3:03 am gmt |
0 Comments
1583
சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலஞ்சென்ற தரணகம குசலதம்மா தேரருக்கு நேற்று (திங்கட்கிழமை) இறுதி அஞ்சலியை செலுத்திய மஹிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் கண்டி – திகன சம்பவம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரி...
In இலங்கை
March 6, 2018 12:48 am gmt |
0 Comments
1083
கண்டியில் நேற்று வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதை அடுத்து இலங்கை இராணுவமும் உதவிக்கு அழைக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் நேற்று வன்முறைகள் வெடித்தன. சிறப்பு அதிரடிப்படையினரும், காவல்துறையினரும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதில் தோல்வி...
In இலங்கை
March 5, 2018 11:38 am gmt |
0 Comments
1658
கண்டி – திகன நகரிலுள்ள பல வீடுகள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸ் மற்றும் தீயணைப்புப் படையினர் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கண்டி தெல்தெனிய பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் இரு இ...