Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

income

In இலங்கை
November 30, 2017 10:31 am gmt |
0 Comments
1214
கடந்த சில தினங்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு சென்று மீன்பிடிக்க முடியாத நிலையில் மீனவக் குடும்பங்கள் கஷ்டங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கின்றனர். கடல்பகுதிகளில்கடுமையான காற்று வீசுவதால் மீனவர்கள் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ள நிலையில்...
In இந்தியா
November 11, 2017 5:30 am gmt |
0 Comments
1129
சசிகலா மற்றும் அவருக்கு தொடர்புடையவர்களுக்குச் சொந்தமான இடங்களில் 3ஆவது நாளாக இன்றும் (சனிக்கிழமை) வருமானவரித் துறையினரின் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சசிகலா மீது உழல் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய  இடங்களில் சோதனை நடவடிக்கை தொடர்ந்தும் நடை பெற்று வருகின்றது. ...
In இந்தியா
November 3, 2017 11:12 am gmt |
0 Comments
1127
எதிர்வரும் 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தினை இரண்டு மடங்காக பெருக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை நடந்த உலக உணவு கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பாரம்பரியமிக்க இந்திய உணவு வகை...
In சினிமா
September 15, 2017 5:29 pm gmt |
0 Comments
1351
விஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதி விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ‘துப்பறிவாளன்’ படம் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற போ...
In கனடா
September 15, 2017 10:35 am gmt |
0 Comments
1183
கனடாவில் 4.8 மில்லியன் பேர் வறுமைக் கோட்டு எல்லைக்கு கீழான வருமானத்தை பெறுபவர்களாக உள்ளனர் என அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத் தகவல்களிலிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒருவருக்கான ஆண்டு வருமானம் 22,133 டொலர்களாக, அல்லத...
In இந்தியா
July 8, 2017 4:57 am gmt |
0 Comments
1216
ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்ட பின்னர், பொருட்களின் விலை மதிப்பு குறித்த அறிவிப்பை உரிய முறையில் வெளியிடாத நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து, அவர் கருத்து தெரிவிக்கு...
In உதைப்பந்தாட்டம்
December 12, 2016 8:22 am gmt |
0 Comments
1166
உலகப் புகழ் பெற்ற ஸ்பெய்ன் நாட்டு கால்பந்து வீரர் கிறிஸ்ரியானோ ரொனால்டோவின் கடந்த வருடத்திற்கான வரி வருவாய் பிரதியை தற்போது அந்நாட்டு செய்தித் தாள் ஒன்று வெளியிட்டுள்ளது. ஸ்பெய்ன் செய்தித் தாளான எல் மோட்டோ வெளியிட்டுள்ள செய்தியில் கடந்த வருடம் கிறிஸ்றினாடோ ரொனால்டோவின் வருவாய் தொடர்பான ஆவண பிரதியை வெ...
In வணிகம்
November 15, 2016 6:55 am gmt |
0 Comments
1175
இலங்கையின் தனி ஒருவர் வருமானமானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் சில்லரை விற்பனை சந்தை 25 தொடக்கம் 30 பில்லியன் டொலர்களாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் இது விரைவில் இது இரட்டிப்பாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. மேலும் இலங்கைய...
In வணிகம்
September 13, 2016 10:43 am gmt |
0 Comments
1216
நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதங்களில் மத்திய அரசுக்கு மறைமுக வரி வருவாய் 27.5 சதவீதமும், நேரடி வரி வருவாய் 15 சதவீதமும் அதிகரித்துள்ளது. இதன்படி கடந்த ஏப்ரல் முதல் ஓகஸ்ட் வரையிலான 5 மாதங்களில் மத்திய அரசின் மொத்த வரி வருவாய் 5.25 லட்சம் கோடியாக இருந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நேரடி மற்றும் மறைமுக ...
In வணிகம்
August 19, 2016 5:28 am gmt |
0 Comments
1170
2016ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இலங்கையின் சுற்றுலாத்துறை வருமானம் 19 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்தோடு, சுற்றுலாப் பயணிகளின் வருகையும் 16.2 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்ற நிலையில், இதன் ஊடாக கடந்த ஆறு மாதங்களில் பில்லியன் ரூபாய்களாக சுற்றுலாத்துறை வரு...
In வணிகம்
August 10, 2016 8:56 am gmt |
0 Comments
1169
வருமானம் ஈட்டுகின்ற அரச நிறுவனங்களை தனியார் துறையினருக்கு விற்பனை செய்யும் எந்தவித எண்ணமும் தற்போதைய அரசுக்கு இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியாகத் தெரிவித்துள்ளார். புதிதான நிர்மாணிக்கப்பட்ட கொழும்பு துறைமுக இறங்குதுறை ஒன்றை திறந்து வைக்கும் வைபவத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கு...
In வணிகம்
August 8, 2016 12:47 pm gmt |
0 Comments
1135
போக்கிமோன் கோ விளையாட்டு (கேம்) ஆரம்பிக்கப்பட்டு ஒரே மாதத்தில் 200 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது. இந்த வருமானம் ஒரு கேம் ஈட்டிய வருமானத்தில் புதிய சாதனையையும் படைத்துள்ளது. கடந்த மாதம் ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட போக்கிமோன் கோ கேமிற்கு உலகில் உள்ள ஏராளமானவர்கள் அடிமையாகி வருகின்றனர். இதனால்...
In வணிகம்
July 31, 2016 12:18 pm gmt |
0 Comments
1190
அண்மைக்காலமாக மிக வேகமாக முன்னேற்றம் கண்டுவரும் அமேசன் இணையத்தளத்தின் தலைவர் ஜெஃப் பெஜோஸ் தற்பொழுது உலகின் மூன்றாவது பணக்காரர் என்ற இடத்திற்கு முன்னேறியுள்ளார். இணைய விற்பனை நிலையமான அமேசன், பங்குச்சந்தையில் அதீத வளர்ச்சி அடைந்தமையினால், அதன் மூலம் கிடைத்த வருமானமும் மிகவும் உயர்ந்துள்ளது. மேலும் பல ...
In வணிகம்
July 16, 2016 11:32 am gmt |
0 Comments
1171
முதல் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் 5.5 வீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச சவால்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதாரம் முன்னேற்றத்தை வெளிப்பபடுத்துவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டில் இதே காலப்பகுதிய...
In வணிகம்
June 15, 2016 5:55 am gmt |
0 Comments
1215
முன்னணி சமூக வலைத்தளமான LinkedIn இன் கடந்த வருட வருமானம் 3 பில்லியன் டொலர்களை எட்டியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதேபோன்று, அதன் தேறிய வருமானம் 166 மில்லியன் டொலர்களாகவும் இருந்துள்ளது. தற்பொழுது மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனமாக இணைந்துள்ள LinkedIn, தனது உத்தியோகபூர்வ இணைய மென்பொருள் வல...
In வணிகம்
June 13, 2016 8:15 am gmt |
0 Comments
1213
இலங்கையில் செயற்படும் அனைத்து வங்கிகளினதும் வருமானத்தில் இந்த வருடம் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது மிகப் பெரிய அளவிலான வீழ்ச்சியாக கருதப்படுகின்றது. அதிகமாகப் பெற்ற கடன்கள் மீளவும் செலுத்தப்படாமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்ப...
In வணிகம்
June 6, 2016 11:26 am gmt |
0 Comments
1216
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலும் இலங்கையில் சுங்க திணைக்களம், தமது வருவாய் இலக்கினை கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை அதன் பணிப்பாளர் நாயகம் சூலாநந்தா பெரேரா தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில், சுங்க திணைக்களத்திற்கு 322 பில்லியன் ரூபாய்களை வருவாயாக பெற வேண்டும் எ...
In வணிகம்
May 4, 2016 8:23 am gmt |
0 Comments
1268
ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் உள்ள 1,000 ஏக்கர் காணியை சீனா மற்றும் ஏனைய முதலீட்டாளர்களுக்காக விடுவித்து, அதில் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது தொடர்பில் ஆலோசித்து வருவதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ‘ஹம்பாந்தொட்டையில் இவ்வாறு காணிகளை மு...
In வணிகம்
February 1, 2016 11:35 am gmt |
0 Comments
1234
அனைவரையும் அரவணைத்துள்ள ஒரு ஊடகம் பேஸ்புக். அதன் பயனர்களுக்கு வயது வித்தயாசம் இல்லை. நாளுக்கு நாள் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை என்றும் இல்லாத அளவுக்கு உயர்ந்து வருவதும் முக்கிய விடயமாகும். அதேபோன்று, முன்பு சாதாரண ஒரு தொடர்பாடல் தளமாக இருந்த பேஸ்புக், தற்பொழுது வணிகத்தை மேற்கொள்ளும் ஒரு முக்...