Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

U.S. Secretary of State

In அமொிக்கா
March 14, 2018 5:51 am gmt |
0 Comments
1226
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சனின் பதவி நீக்கத்துக்கு ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் டரோ கொனோ அதிருப்தி வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) செய்தியாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டரோ கொனோ, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவை மிகப்பெரிய ஆட்டம் கண்டுள்ளதாக குற...
In அமொிக்கா
March 14, 2018 5:25 am gmt |
0 Comments
1226
டொனால்ட் ட்ரம்பினால் அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் இம்மாத இறுதியில் அலுவலகத்தைவிட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். தனது பொறுப்புக்களை மாநில திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டு அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று...
In அமொிக்கா
March 13, 2018 6:02 am gmt |
0 Comments
1188
அமெரிக்கா மற்றும் வடகொரியாவுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இடத்தையும் நோக்கங்களையும் ஏற்றுக் கொள்வதற்கு பல படிமுறைகள் தேவைப்படுவதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கான விஜயத்தின்போது நேற்று (திங்கட்கிழமை) ரெக்ஸ் ரில்லர்சன் இதனைத் தெரிவித்துள்...
In உலகம்
February 16, 2018 9:56 am gmt |
0 Comments
1147
அமெரிக்காவை கண்டனம் செய்யும் தேசியவாத குழுக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லெட் கவுசோக்ளுவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அங்காராவில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. துருக்கியின் பயங்கரவாதிகள் என கர...
In அமொிக்கா
February 15, 2018 4:55 am gmt |
0 Comments
1187
ஜோர்தானுக்கு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா மற்றும் ஜோர்தான் அதிகாரிகளுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையான இடைப்பட்ட காலத்தில் இந்த நிதியை வழங்குவதாக இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் மற்...
In அமொிக்கா
December 13, 2017 6:35 am gmt |
0 Comments
1252
வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் ஆனால் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை மாற்றுவதற்கான தேர்வுகளுக்கு பியோங்யாங் தயாராக இருக்க வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். வொஷிங்டனில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும...
In உலகம்
November 14, 2017 7:46 am gmt |
0 Comments
1314
மணிலாவில் நடைபெறும் தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் ஒரு புறமாக மியன்மாரின் அரசாங்க ஆலோசகர் ஆங் சாங் சூகியை அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள மியன்மாரில் ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் நெருக்கடியை தீர்க்க...
In அமொிக்கா
September 14, 2017 7:12 am gmt |
0 Comments
1359
இர்மா புயல் தாக்கங்களை ஈடுசெய்யும் வகையில் இணைந்து பணியாற்றுதல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்சன் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று (புதன்கிழமை) பிரித்தானியாவை சென்றடைந்த ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் பொரிஸ் ஜோன்சனை ச...
In அமொிக்கா
June 22, 2017 8:23 am gmt |
0 Comments
1318
சீனாவுடன் இருதரப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கு அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சீன-அமெரிக்க இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதல்சுற்று பேச்சுவார்த்தையின் நிறைவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமெரிக்க இராஜாங்க...
In உலகம்
March 17, 2017 6:41 am gmt |
0 Comments
1254
வடகொரியா மற்றும் தென் கொரியாவுக்கு இடையிலான ராணுவமயமற்ற எல்லைப்பகுதிக்கு அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் இன்று (வெள்ளிக்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளார். உலக நாடுகளை தொடர்ந்தும் அச்சுறுத்திவரும் வடகொரியாவுக்கான புதிய அணுகுமுறைகளை கண்டறியும் நோக்கில் ஆசிய சுற்றுப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக ...
In அமொிக்கா
February 17, 2017 10:49 am gmt |
0 Comments
1274
ஜேர்மனியில் நடைபெறும் ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டின் ஒருபகுதியாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜி மற்றும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகள் மற்றும் பொதுவான பிரச்சனைகள் கு...
In இங்கிலாந்து
February 16, 2017 11:39 am gmt |
0 Comments
1266
ஜேர்மனியில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ள ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டின் ஒருபகுதியாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் ரில்லர்ஸன் மற்றும் பிரித்தானிய வெளியுறவு செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜி-20 வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு ஆரம்பமாவதற...
In அமொிக்கா
February 16, 2017 8:00 am gmt |
0 Comments
1299
அமெரிக்காவின் புதிய இராஜாங்க செயலாளராக பதவியேற்றுள்ள ரெக்ஸ் ரில்லர்ஸன் தனது முதலாவது அரசமுறை பயணமாக ஜேர்மனி சென்றுள்ளார். ஜேர்மனியின் பொன் நகரில் இன்றும் நாளையும் என இருதினங்களுக்கு நடைபெறவுள்ள ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்கும் முகமாக நேற்று (புதன்கிழமை) ரெக்ஸ் ரில்லர்ஸன் ஜேர்மனி சென்றிருந்தார். இந்ந...
In கனடா
February 9, 2017 9:14 am gmt |
0 Comments
1175
அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக் ரில்லர்சன் கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்ரியா ஃபிரீலான்டை இராஜாங்க செயலாளர் திணைக்களத்தில் நேற்று (புதன்கிழமை) சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது திறன் பாதுகாப்புவாத அமெரிக்க கொள்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டதுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடாவுடன்...