NEWSFLASH
Next
Prev
இறைச்சி கொத்தில் நாய் இறைச்சி ?
உலக நீர் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் ஜனாதிபதி!
சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!
எதிர்வரும் 22ஆம் திகதி அனைத்து அரச வைத்தியசாலைகளில் போராட்டம்!
ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன் அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!
இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணை வெளியீடு!
இரண்டாவது கடன் தவணை : சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆலோசனை?

சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை : 8 மாவட்டங்களின் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோர் வலியுறுத்து

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் யுபnèள ஊயடடயஅயசன இடம் வலியுறுத்தியள்ளனர்....

Read more

ஆன்மீகம்

சீதா எலிய ஆலயத்திற்கு கலசங்கள் கொண்டு செல்லும் நிகழ்வு ஆரம்பம்!

நுவரெலியா மாவட்டத்திலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா எலிய ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வெள்ளவத்தை மயூராபதி அம்மன் ஆலயத்திலிருந்து இன்று காலை...

Read more

Latest Post

பிரித்தானியாவில் ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை இனி வெளியாகாது!

பிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்....

Read more
டயகம சிறுமி விவகாரம்: ரிசாத் பதியுதீன் விடுதலை!

3 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு சொந்தமான வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிய டயகம சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து...

Read more
நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு இராணுவத்துக்கு உள்ளது!

”முன்னாள் இராணுவத் தளபதி என்ற வகையில், நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு எனக்கும் உள்ளது” என முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியுமான ஜெனரல்...

Read more
மகேஷ் சேனாநாயக்கவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியில் வழங்கப்பட்ட முக்கிய பதவி!

முன்னாள் இராணுவத் தளபதியும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று காலை ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார். முன்னாள் இராணுவத் தளபதி...

Read more
சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை!

மெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக...

Read more
எதிர்வரும் 22ஆம் திகதி அனைத்து அரச வைத்தியசாலைகளில் போராட்டம்!

எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தனது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால்...

Read more
வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் ஜூலி சங்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன்று  வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர்...

Read more
விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை!

நாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில்...

Read more
ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன் அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு...

Read more
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த சில தினங்களாக பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்திலும்  பல...

Read more
Page 1 of 4601 1 2 4,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist