சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது
In இங்கிலாந்து April 16, 2019 2:30 pm GMT 0 Comments 4416 by : S.K.Guna

சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர்.
மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரியர் ருக்சாயினி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
#Tags
- Cllr Ruth Dombey
- Cllr Steve Cook
- Councillor
- Paul Scully MP
- Pauline cook
- Sutton Borough council
- Sutton Council Leader
- Sutton Mayor
- Tom Brake MP
- கவுன்சிலர் பரம் நந்தா
- கவுன்சிலர் ருத் டொம்மி
- கவுன்சிலர் ஸ்டீவ் குக்
- கொண்டாட்டம்
- சற்ரன் நகர மேயர்
- சற்ரன் நகரசபை
- சித்திரைப் புதுவருட விழா
- நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- புத்தாண்டு
- போல்ஸ் ஸ்கலி
- ரொம் பிரேக்