News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!
  • மஹிந்தவை மீறி தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வு கிடையாது – திஸ்ஸ விதாரண
  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.
  • வர்த்தக உடன்படிக்கை குறித்து சீனா – அமெரிக்கா பேச்சு!
  • மஹிந்தவிற்கு ஆதரவாக பேசும் ஜனாதிபதி பதவிவிலகுவதே சிறந்தது – பிமல் ரத்நாயக்க
  1. முகப்பு
  2. இந்தியா
  3. தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிப்பு!

In இந்தியா     November 8, 2018 6:22 am GMT     0 Comments     1311     by : Najee

தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

தமிழகம் முழுவதும் இதுவரை 1700 பேர் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், பன்றிக்காய்ச்சல் நோயால் இதுவரை  17 பேர் உயிரிழந்துதுள்ளதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டு 3800 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 1700 பேர் மாத்திரமே பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இந்தநிலையில்  மருத்துவ குழு கண்காணித்து வருவதாகவும், கடந்த 5 நாட்களில் மட்டும்  நோயாளிகளின் எண்ணிக்கை 35 வீதம் கணிசமான அளவு  குறைந்துள்ளதாகவும் கூறினார்.

காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நோய் அறிகுறி தெரிந்தால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். காய்ச்சல், நோய்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை தரும் மருத்துவர்கள் மீது இந்திய மருத்துவ சபை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராதாகிருஷ்னன் மேலும் தெரிவித்தார்.

 

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • திராவிடர் கழகத்தின் தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு!  

    தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட திராவிடர் கழகத்தின் அடுத்த தலைவராக கலிபூங்குன்றன் தேர்வு செய்யப்பட்டுள

  • மக்களவை தேர்தல்: 25ம் திகதி முதல் விருப்பமனு விநியோகம் – தி.மு.க.  

    தி.மு.க. சார்பாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்  

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனி

  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு  

    மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றாமல் பிரதமர் நரேந்திர மோடி, ஆந்திராவுக்குள் நுழைய முடியாதென

  • இந்தியாவின் எந்த தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார்!- பாகிஸ்தான்  

    இந்தியா எந்தவிதமான தாக்குதல் நடத்தினாலும் அதற்கு எதிராக பதிலடி கொடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோமென பாக


    பிந்திய செய்திகள்
  • வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
    வர்த்தகர்கள் கொலை – எதிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது!
  • உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
    உலக சாரணியர் தினம் அனுஷ்டிப்பு
  • நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
    நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு – 3711 பேர் கைது!
  • பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
    பூரண ஹர்த்தால் போராட்டத்திற்கு தமிழ் தலைமைகள் ஆதரவு
  • முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
    முதலாவது ரோபோ முழங்கால் அறுவை சிகிச்சை வெற்றி!
  • அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
    அமெரிக்காவில் உருவாகும் தனுஷ் – சுப்புராஜ் படம்
  • 7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
    7 பேரின் விடுதலையைக் கோரி முதலமைச்சருக்கு நளினி கடிதம்
  • அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
    அடிமை எதிர்ப்பு அமைப்பின் புதிய ஆணையாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி
  • வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
    வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி ஆந்திராவுக்குள் நுழைய கூடாது: சந்திரபாபு நாயுடு
  • வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
    வரலாற்று வெற்றியை பதிவு செய்த இலங்கை அணிக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.