News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • வடக்கு- கிழக்கின் உடனடி அபிவிருத்தி குறித்து நிதியமைச்சுடன் கூட்டமைப்பு பேச்சு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  1. முகப்பு
  2. அமொிக்கா
  3. பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி ட்ரம்ப்பே காரணம் – சட்டமா அதிபர்

பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி ட்ரம்ப்பே காரணம் – சட்டமா அதிபர்

In அமொிக்கா     November 8, 2018 4:03 pm GMT     0 Comments     1447     by : ஜெயச்சந்திரன் விதுஷன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதால் தான், பதவியை இராஜினாமா செய்ததாக, அந்நாட்டின் சட்டமா அதிபர் ஜெப் செஸன்ஸ் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையில் இருந்து ஜெப் செஸன்ஸ் தன்னை விடுவித்து கொண்டார்.

இதன் பின்னரும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில் அதிருப்தியடைந்த அவர் நேற்று (புதன்கிழமை) பதவி விலகினார்.

குறித்த இராஜினாமா கடிதத்தை திகதி குறிப்பிடப்படாமல் அனுப்பிய அவர், ட்ரம்பின் வேண்டுகோளுக்கு ஏற்ப இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிப்பதாக ஜெப் செஸன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்க ரயிலில் வியட்நாம் செல்ல கிம் தீர்மானம்  

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான சந்திப்பிற்காக, வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன் ரயிலில் வியட்ந

  • புல்வாமா தாக்குதல் கொடூரமானது: டொனால்ட் ட்ரம்ப்  

    இந்தியாவும் – பாகிஸ்தானும் ஒற்றுமையுடன் செயற்பட்டால் நல்ல மாற்றங்கள் ஏற்படுமென்றும் புல்வாமா த

  • வடகொரியா மீது அழுத்தம் பிரயோகிக்க போவதில்லை: ஜனாதிபதி ட்ரம்ப்  

    அணுவாயுத பாவனை முற்றாக ஒழிக்கப்பட்ட வடகொரியாவை பார்க்க விரும்பும் அதேவேளை, அதற்காக வடகொரியாவிற்கு அழ

  • வியட்நாமை சென்றடைந்தார் வடகொரிய தலைவரின் தலைமை அலுவலக பிரதானி!   

    வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்- இன் தலைமை அலுவலக பிரதானி வியட்நாமை சென்றடைந்துள்ளார். அமெரிக்காவிற்கும

  • மெக்ஸிகோ சுவர் விவகாரம்: ட்ரம்புக்கு எதிராக வழக்குத்தாக்கல்!  

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தேசிய அளவிலான அவசரகால நிலையை பிரகடனம் செய்ததற்கு எதிராக நியுயோர்


#Tags

  • Donald Trump
  • Jeff Sessions
    பிந்திய செய்திகள்
  • பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
    பரிஸில் இன்று முதல் புதிய வேகக்கட்டுப்பாடு
  • கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
    கொலை, கொள்ளைக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இருவர் கைது!
  • மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
    மும்பை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
  • பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
    பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு பனிப்புயல் எச்சரிக்கை!
  • டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
    டுவர் ஒஃப் ஓமான்: இறுதி கட்ட போட்டியின் முடிவு
  • இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
    இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடுகிறார் ரோஜர் பெடரர்!
  • பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
    பாகிஸ்தானுடன் மோதுவதை புறக்கணிப்பதைவிட அவர்களை தோற்கடிப்பதே சிறந்தது: கவாஸ்கர்
  • பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
    பிச்சைக்காரர் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நடைபயணம்
  • ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
    ரியோ பகிரங்க டென்னிஸ் தொடர்: இரண்டாவது சுற்று போட்டிகளின் முடிவுகள்
  • பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
    பாதுகாப்பு அமைச்சர் மீது ஹம்மண்ட் குற்றச்சாட்டு
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.