News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கடற்படை ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் – இலங்கை பேச்சு
  • திருச்சியில் இராணுவ வீரர்களின்  உடலுக்கு நிர்மலா சீதாராமன் அஞ்சலி
  1. முகப்பு
  2. கிாிக்கட்
  3. ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

ரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு

In கிாிக்கட்     October 31, 2018 6:27 am GMT     0 Comments     2073     by : Varshini

ரி-20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரர்கள், பந்து வீச்சாளர்கள் மற்றும் சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இதில் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் 844 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். அவுஸ்ரேலியாவின் ஆரோன் பின்ஞ் 839 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளார். இந்தியாவின் லோகேஷ் ராகுல் 812 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

இவர்களையடுத்து, நியூசிலாந்தின் கொலின் முன்ரோ 801 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் பகார் சமான் 793 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

நியூசிலாந்தின் மார்டின் கப்டில் ஆறாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் ஏழாவது இடத்திலும், இங்கிலாந்தின் அலெக்ஸ் ஹேல்ஸ் எட்டாவது இடத்திலும், இங்கிலாந்தின் ஜேஸன் ரோய் ஒன்பதாவது இடத்திலும், இந்தியாவின் ரோஹித் சர்மா பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தானின் சதாப் கான் 757 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்தின் இஸ் சோதி 757 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இந்தியாவின் யுஸ்வேந்திர சஹால் 685 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இங்கிலாந்தின் அடில் ராஷித் 676 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

நியூசிலாந்தின் மிட்செல் சான்ட்னர் ஆறாவது இடத்திலும், விண்டிஸ் அணியின் சமுவேல் பத்ரி ஏழாவது இடத்திலும், தென்னாபிரிக்காவின் இம்ரான் தஹீர் எட்டாவது இடத்திலும், அவுஸ்ரேலியாவின் பில்லி ஸ்டேன்லேக் ஒன்பதாவது இடத்திலும், பாகிஸ்தானின் இமாட் வாசிம் பத்தாவது இடத்திலும் உள்ளனர்.

சகலதுறை வீரர்கள் தரவரிசையில் அவுஸ்ரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் 345 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஆப்கானிஸ்தானின் மொஹமட் நபி 313 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷின் சகிப் ஹல் ஹசன் 310 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

இதேபோல அணிகளின் தரவரிசைப் பட்டியலில் 136 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதலிடத்திலும், 124 புள்ளிகளுடன் இந்தியா இரண்டாடமிடத்திலும், 118 புள்ளிகளுடன் அவுஸ்ரேலியா மூன்றாமிடத்திலும் உள்ளன.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப்: ஐ.சி.சி  

    அழிந்து வரும் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றவே ஐ.சி.சி. டெஸ்ட் சம்பியன்ஷிப் நடத்த திட்டமிடப்பட்டது என

  • ஐ.சி.சி. ஒருநாள் தரவரிசை – ஸ்மிரிதி மந்தனா முதலிடம்!  

    ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பெண்கள் துடுப்பாட்ட தரவரிசையில் இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்ட

  • ஐ.சி.சி.யின் முக்கிய மூன்று விருதுகளை வென்று அசத்திய கோலி  

    2018 ஆம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர் மற்றும் ஆண்டின் சிறந்த வீரர் ஆகிய சர்வதேச

  • ‘ஸ்ரீலங்கா கிரிக்கெட்’ தேர்தலைப் பிற்போட ஐ.சி.சி அனுமதி  

    இலங்கைக் கிரிக்கெட் சபையின் தேர்தலை பிற்போடுவதற்கு விளையாட்டுத்துறை அமைச்சு எடுத்துள்ள தீர்மானத்திற்

  • புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக மனு சவானி நியமனம்!  

    சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) புதிய தலைமை நிறைவேற்று அதிகாரியாக சிங்கப்பூர் விளையாட்டு மையத்தின்


#Tags

  • icc
  • T20 Cricket
  • T20 cricket ranking
  • சர்வதேச கிரிக்கெட் சபை
  • ரி-20 கிரிக்கெட்
  • ரி-20 கிரிக்கெட் தரவரிசை
    பிந்திய செய்திகள்
  • இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
    இளவரசர் சார்ள்ஸ் கியூபாவிற்கு முதல் முறையாக உத்தியோகப்பூர்வ விஜயம்
  • கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
    கரையோர பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நவீன கப்பலை வழங்கியது ஜப்பான்!
  • ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
    ரோஹித் சர்மாவுக்கு அடுத்ததாக அசராமல் சிக்ஸர் அடிப்பவர் ரிஷப் பந்த்: நெஹ்ரா புகழாரம்
  • கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
    கெம்லுப்ஸ் துப்பாக்கி சூடு: இருவர் மருத்துவமனையில் அனுமதி
  • உலக உலா (15.02.2019)
    உலக உலா (15.02.2019)
  • உலக உலா (14.02.2019)
    உலக உலா (14.02.2019)
  • பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
    பிரித்தானியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை தொடர ஐரோப்பா பணியாற்றும்: ஜேர்மன்
  • மதியச் செய்திகள் (15.02.2019)
    மதியச் செய்திகள் (15.02.2019)
  • காலைச் செய்திகள் (15.02.2019)
    காலைச் செய்திகள் (15.02.2019)
  • பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
    பிக் பஷ் தொடரில் மகுடம் சூடப் போவது யார்?
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.