Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

Author "JudeDanish"

By JudeDanish
In இந்தியா
Nov 17th, 2017
0 Comments
1041
வரலாற்றுக் கதையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுவரும் பத்மாவதி எனும் வரலாற்று திரைப்பத்தை தடைசெய்யக் கோரி ராஜஸ்தான் மாநிலத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 13 ஆத் மற்றும் 14 ஆம் நூற்றாண்டு காலத்தில் வாழ்...
By JudeDanish
In இந்தியா
Nov 16th, 2017
0 Comments
1056
இந்தியத் தலைநகர் புது டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசினை கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். டெல்லியின் பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி நிலவிவருவதுடன், காற்று...
By JudeDanish
In உலகம்
Nov 16th, 2017
0 Comments
1077
ஈரான்-ஈராக் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்ட சர்பால்-இ ஜஹாப் பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உரியவகையில் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை நிலநடுக்கத்தினால் அழிவுகளைச் சந்தித்த மக்கள் வீதிக...
By JudeDanish
In இந்தியா
Nov 10th, 2017
0 Comments
1111
அமெரிக்க நியுஜெர்சி மாநிலம் ஹெபோகின் மாநகரத்தின் புதிய மேயராக ரவி பெல்லா என்ற இந்தியாவைச் சேர்ந்த சிங் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  சிங் ஒருவர் அமெரிக்க மாநகரம் ஒன்றின் மேயராகத் தெரிவு செய்யப்பட்டமையானது, நாட்டின் ஜனநாயகத்திற்கு எடுத்துக்காட்டு எ...
By JudeDanish
In உலகம்
Nov 9th, 2017
0 Comments
1131
கொரிய தீபகற்ப அணுவாயுதப் பதட்டம் மற்றும் இரண்டு  நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் தொடர்பிர் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் வட. கொரியா தொடா்பில் முக்கிய சில தீா்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, மூன்று நாள் உத்தியோகபூர்வ ...
By JudeDanish
In இலங்கை
Nov 8th, 2017
0 Comments
1656
வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்றும் இணைந்து செயற்பட்டது கிடையாது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால வரவு மீதான விவாத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்த...
By JudeDanish
In இந்தியா
Nov 3rd, 2017
0 Comments
1163
சென்னையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல பகுதிகளில் மின்சார துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு சொல்லுமாறு தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்சியாக பெய்துவரும் கடும் மழையினைடுத்து...
By JudeDanish
In இலங்கை
Nov 2nd, 2017
0 Comments
1135
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே நாட்டில் யுத்தத்தை ஏற்படுத்தியது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பு சபையில் நேற்று நடைபெற்ற இடைக்கால அறிக்கை மீதான மூன்றாம்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து ...
By JudeDanish
In இலங்கை
Oct 31st, 2017
0 Comments
1113
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தொழிற்சங்கமான தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்களினால் தலவாக்கலையில் இந்த பாரிய ஆர்ப்பாட்ட...
By JudeDanish
In இலங்கை
Oct 31st, 2017
0 Comments
1138
தாயக பிரதேசத்தில் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடியறியும் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது. வவுனியா ஏ9 வீதியில் கடந்த 250 நாட்களாக நடந்து வரும் தமது போராட்டத்தை அரசாங்கமோ, தமிழ் தலைமைக...
By JudeDanish
In இலங்கை
Oct 31st, 2017
0 Comments
1131
சாய்ந்தமருது பிரதேசத்திற்கான தனியான உள்ளூராட்சி மன்றத்தை உடனடியாக வர்த்தமானியில் பிரகடனப்படுத்துமாறு வலியுறுத்திய, பூரண ஹர்த்தால் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்றது. சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன் ...
By JudeDanish
In இந்தியா
Oct 26th, 2017
0 Comments
1107
ஜம்மு காஸ்மீர் மாநிலம், சோபியன் மாவட்டத்தில் இந்திய இராணுவத்தினால் நேற்றைய தினம் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த வாரம் சோபியன் மாவட்டத்தில் ஆளும் மக்கள் ஜனநாயக கட்சியின் கிராமத் தலைவர் ஒருவர் தீவிரவாதிகளினால் சுட்டுக்கொல்லப்பட்ட சோபியன் ...
By JudeDanish
In உலகம்
Oct 26th, 2017
0 Comments
1098
பிரேசிலின் மத்திய மாநிலமான கோயஸ், சாப்பாடா டோஸ் வெடேரோஸ் தேசிய பூங்காவில் ஏற்பட்ட காட்டுத்தீயினை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த தீப் பரம்பல் காரணமாக இதுவரை 50000 ஹெக்டயர் நிலப்பரப்பு அழிவடைந்துள்ளதாகத் த...
By JudeDanish
In இலங்கை
Oct 20th, 2017
0 Comments
1160
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சவுக்கடி பகுதியில் தாயும் மகனும் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும், உயிரிழந்த மாணவனுக்கு நீதிவேண்டியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. கடந்த செவ்வாய்க்க...
By JudeDanish
In இலங்கை
Oct 7th, 2017
0 Comments
1096
பிளவுபடாத இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப் பகிர்வுள்ள ஒரு அரசியல் தீர்வினையே தமிழ் மக்கள் விரும்புவதாக தமிழ் சிவில் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. புதிய அரசியல் அமைப்பிற்கான வழி நடத்தல் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள  நி...
By JudeDanish
In இலங்கை
Oct 7th, 2017
0 Comments
1060
தேசிய உணவு உற்பத்தி செயற்பாட்டில் வடக்கு கிழக்கு விவசாயிகளின் பங்களிப்பனை அதிகரிப்பதற்கு நல்லாட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம் கெக்கிராவ திப்பட்டுவெள பகுதியில் நேற்றைய தினம் ...
By JudeDanish
In Advertisement
Sep 8th, 2017
0 Comments
1056
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 8.0 ரிட்சட் அளவில் குறித்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. மெக்சிகோவின் கடற்கரைப் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப...
By JudeDanish
In இலங்கை
Sep 7th, 2017
0 Comments
1240
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள...
By JudeDanish
In இலங்கை
Aug 17th, 2017
0 Comments
2009
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்படும் என உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற வவுனியா வளாகத்தின் 25ஆவது வருட நிறைவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர்...