Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளுா் விளையாட்டு

In உள்ளுா் விளையாட்டு
July 6, 2018 3:20 pm gmt |
0 Comments
1029
ஏசியன் சம்பியன் சிப் போட்டியில் விளையாட செல்லும் இலங்கை கூடைப்பந்தாட்ட அணிக்காக வவுனியா இளைஞன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கூடைப்பந்தாட்ட தேசிய அணியின் 18 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தவநேசன் கவிலவன் என்ற இளைஞனே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள...
In இலங்கை
July 6, 2018 12:47 pm gmt |
0 Comments
1066
விளையாட்டுப் போட்டிகளின் மூலம் சாதனையாளர்களை நாங்கள் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம் என வடக்கு மாகண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார். யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பித்துள்ள வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட...
In உள்ளுா் விளையாட்டு
July 1, 2018 6:09 am gmt |
0 Comments
1050
இலங்கையில் இடம்பெற்றுவரும் Commando Challenge Supercross என்னும் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் மூன்றாவது முறையாக எதிர்வரும் ஓகட்ஸ்டில் ஆரம்பமாகவுள்ளது. இந்தப் போட்டிகள் எதிர்வரும் ஓகட்ஸ் 5 ஆம் திகதி ஊவா குடா ஓய கொமாண்டோ படைப்பிரிவு பயிற்சித் திடலில் இடம்பெறவுள்ளது. 3 ஆவது முறையாக இடம்பெறவுள்...
In உள்ளுா் விளையாட்டு
June 15, 2018 11:28 am gmt |
0 Comments
1414
தர்மமுழக்கம் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டியின் முதலாவது இனிங்சை ஆரம்பித்த தர்மபுரம் மத்திய கல்லூரி அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 117 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இந்நிலையில், தனது இரண்டாவது இனிங்சை ஆரம்பித்த முழங்காவில் மகாவித்தியாலய அணி 5 விக்கட்டுகளை இழந்து 32 ஓட்டங்களை ...
In உள்ளுா் விளையாட்டு
June 15, 2018 9:07 am gmt |
0 Comments
1053
மாகாண அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2 போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றன. இலங்கை கிரிக்கெட் சபை (SLC) நடாத்தும் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் பங்குபற்றும் குறித்த போட்டியில் வடக்கு மாகாண அணி 135 ஓட்டங்களால் அதிரடி வெற்றியை பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வட மத்திய மாகாண...
In உள்ளுா் விளையாட்டு
June 10, 2018 9:28 am gmt |
0 Comments
1049
சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் 48ஆம் ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட கரப்பந்தாட்டப் போட்டி மின்னொளியில் சிறப்பாக இடம்பெற்றள்ளது. சுதந்திரன் விளையாட்டு கழகத் தலைவர் மா. மயில்வாகனம் தலைமையில் நேற்று (சனிக்கிழமை) இரவு நாவிதன்வெளியில் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் பிரபல்யம் பெற்ற அக்கழகத்தினால் சிநேகப...
In உள்ளுா் விளையாட்டு
June 10, 2018 8:00 am gmt |
0 Comments
1090
நீலங்களின் சமர் என அழைக்கப்படும் கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணிக்கும் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டியில் இந்துக்கல்லூரி அணி 7 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது. 204 ஓட்டங்களைப் பெற்று கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய அணி ஆட்டத்தை நிறுத்திக்கொண்டதுடன், 91 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்...
In இலங்கை
June 6, 2018 1:01 pm gmt |
0 Comments
1078
வடக்கு நீலங்களின் சமர் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 8 ஆம் மற்றும் ஒன்பதாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். வடக்கின் ஒன்பதாவது நீலங்களின் சமர் கிரிக்கெட் போட்டி தொடர்பில் தெளிவுப்படுத்தும் ஊடக சந்திப்பு கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் இன்று (புதன்கிழமை) ...
In உள்ளுா் விளையாட்டு
June 4, 2018 3:05 pm gmt |
0 Comments
1073
இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் அணித்தலைவருமான ஹஷான் திலகரட்ண இலங்கை இளையோர் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் பயிற்சியாளராகவே இவர் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. குறித்த பதவியில் அவர் இரண்டு வருடங்களுக்கு ஒப்...
In உள்ளுா் விளையாட்டு
June 2, 2018 9:03 am gmt |
0 Comments
1044
வவுனியா தெற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளிற்கிடையிலான பான்ட் வாத்திய போட்டிகள் இன்று (சனிக்கிழமை) ஆரம்பமாகின. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் குறித்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. வவுனியா தெற்கு வலய பணிப்பாளர் மு.இராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்று வருகின்ற இப்போட்டி நி...
In இலங்கை
May 26, 2018 7:57 am gmt |
0 Comments
1201
சிகரங்களின் சமர் என வர்ணிக்கப்படும் மட்டக்களப்பு இந்துக்கல்லூரிக்கும் பெரியகல்லாறு மத்திய கல்லூரிக்கும் இடையிலான ‘சிகரத்தினை நோக்கி’ கிரிக்கட் சமர் இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பமானது. மட்டக்களப்பு, கல்லடி உப்போடை சிவானந்தா தேசிய பாடசாலை விளையாட்டு மைதானத்தில் இன்று காலை 8.30 மணியளவில் இந்...
In உள்ளுா் விளையாட்டு
May 16, 2018 9:01 am gmt |
0 Comments
1056
கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களுக்கான பெண்களுக்கான எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாகப் போட்டியிட்ட ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு அணி முதல் இடத்தினைப...
In உள்ளுா் விளையாட்டு
May 13, 2018 7:08 am gmt |
0 Comments
1148
கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கும், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கும் இடையிலான 8 ஆவது வன்னியின் பெரும் சமர் கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவடைந்துள்ளது. குறித்த போட்டியானது கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகிய நிலையில் நேற்று (சனிக்கிழமை) முடிவுக்கு வந்...
In உள்ளுா் விளையாட்டு
May 9, 2018 2:23 pm gmt |
0 Comments
1086
வடக்கு மாகாணத்தில் முதன்முறையாக பெண்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று (புதன்கிழமை) வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வவுனியா இந்துக்கல்லூரி பெண்கள் அணியும் மன்னார் சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி பெண்கள் அணியும் மோதின. அதில் வவுனியா இந்துக்கல்லூரி அணி வெற்றிபெற்றது. முதல் இன்னிங்ஸ...
In உள்ளுா் விளையாட்டு
May 5, 2018 1:07 pm gmt |
0 Comments
2621
இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்கக்கார வென்ற கண்டி திரித்துவ கல்லூரியின் ‘ரைட் தங்க பதக்கத்தினை’ இம்முறை இளம் வீரர் ஹசித பொயாகொட தட்டிச் சென்றுள்ளார். கண்டி திரித்துவக் கல்லூரியின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதானது கல்லூரியின் சகலதுறைகளிலும் சிறந்து விளங்கும் வ...
In உள்ளுா் விளையாட்டு
March 10, 2018 3:28 pm gmt |
0 Comments
1219
யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் யாழ்.மத்திய கல்லூரி அணி ஒரு விக்கெட்டால் வெற்றிப்பெற்று, கடந்த இரண்டு வருடங்களாக யாழ்.பரியோவான் கல்லூரியிடம் இ...
In உள்ளுா் விளையாட்டு
February 27, 2018 9:38 am gmt |
0 Comments
1140
இலங்கையில் நடைபெறவுள்ள சுதந்திரக் கிண்ண முக்கோண தொடரில், சுழற்பந்து வீச்சாளர் அஞ்சலோ மத்தியூஸ் பங்கேற்பதற்கான சாத்தியமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சுதந்திரக் கிண்ண முக்கோண தொடரில், மீண்டும் தினேஷ் சந்திமால் அணித்தலைவராக செயற்படுவார் எனக் கூறப்படுகிறது. அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷ் அண...
In உள்ளுா் விளையாட்டு
February 18, 2018 6:29 am gmt |
0 Comments
1295
இலங்கையில் நடத்தப்படும் லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் தொடங்கவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. 6 அணிகள் பங்குபற்றவுள்ள இப்போட்டித் தொடர் எதிர்வரும் ஓகஸ்ட் 18 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 10 ஆம் திகதிவரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. உலக நாடுகளில் நடைபெற...
In உள்ளுா் விளையாட்டு
February 2, 2018 4:03 am gmt |
0 Comments
1148
மன்னார் அல் அஸ்ஹர் தேசிய பாடசாலையின் 2018 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் நேற்று பிற்பகல் 02.30 மணியளவில் போட்டிகள் ஆரம்பமானது. குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி சுகந்தி செ...