Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பா

In ஐரோப்பா
April 22, 2018 9:52 am gmt |
0 Comments
1013
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு அமெரிக்காவுக்கு நாளை (திங்கட்கிழமை) பயணிக்கவுள்ளார். இந்நிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் நாளைமறுதினம் சந்திக்கவுள்ளார். இதன்போது, ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்...
In ஏனையவை
April 22, 2018 9:33 am gmt |
0 Comments
1017
ரஷ்யாவின் தென் நகரான கிராஸ்நோடாரில் (Krasnodar) கொஸாக்ஸ் (Cossacks) என அழைக்கப்படும் உக்ரைன் மற்றும் தென் ரஷ்யாவைச் சேர்ந்த மக்கள், பாரம்பரியமான ஊர்வலமொன்றை நடத்தியுள்ளனர். சோவியத் ஒடுக்குமுறையின் பின்னர், சோவியத் ஒன்றியத்தின் குடியரசுகளுக்கு சுயாதீனமான சுதந்திரம் வழங்கப்பட்டதன் 27ஆவது ஆண்டு நிறைவைக்...
In ஐரோப்பா
April 22, 2018 8:40 am gmt |
0 Comments
1018
சிரியாவில் நிலவும் பிரச்சினைக்குத் தீர்வு காண, ரஷ்யாவின் உதவியை ஜேர்மன் நாடியுள்ளது. பேர்லினில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, ரஷ்யாவிடம் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் ஹைக்கோ மாஸ் (Heiko Maas) இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளார். ‘சிரியாவில் நிலவும் பிரச்சினைக்க...
In ஏனையவை
April 21, 2018 11:12 am gmt |
0 Comments
1039
சிரியாவில் அமெரிக்காவின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, சமாதான நடவடிக்கைகளை சிக்கலாக்கியுள்ளதாக, ரஷ்யா தெரிவித்துள்ளது. சிரியாவுக்கான ஐ.நா.சபையின் விசேட தூதுவர் ஸ்டாஃபான் டி மிஸ்டுராவும் (Staffan de Mistura), ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவ்வும் சிரிய விவகாரம் தொடர்பாக, மொஸ...
In அமொிக்கா
April 21, 2018 10:26 am gmt |
0 Comments
1033
ஈரானின் அணுசக்தித்திட்ட ஒப்பந்தம் தொடர்பாக, பிரான்ஸ் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிகள் எதிர்வரும் வாரம் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக, அமெரிக்காவின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சந்திக்கும் பிரான்ஸ் ஜனாதிபதி இ...
In ஏனையவை
April 21, 2018 9:43 am gmt |
0 Comments
1017
ஏவுகணைச் சோதனைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்துள்ளமைக்கு, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்புத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்கான தலைவர் ஃபெட்ரிகா மொஹெரினி இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்க...
In ஐரோப்பா
April 21, 2018 9:21 am gmt |
0 Comments
1026
பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, 25 சதவீத இணக்கப்பாடு காணப்பட வேண்டியுள்ளதாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார். பிரான்ஸில் ஊடகமொன்றுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கிய செவ்வியின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெர...
In ஐரோப்பா
April 21, 2018 7:53 am gmt |
0 Comments
1037
இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டொன்று ஜேர்மனியில் மீட்கப்பட்ட நிலையில், வெற்றிகரமாகச் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜேர்மனியில் 500 கிலோகிராம் எடையுடைய வெடிக்காத குண்டொன்று கடந்த வாரம் மீட்கப்பட்ட நிலையில், இக்குண்டைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை, ...
In ஏனையவை
April 20, 2018 10:53 am gmt |
0 Comments
1025
ஒஸ்ரியாவில் இரண்டு ரயில்கள் விபத்துக்குள்ளானதில், 40 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். சல்ஸ்பேர்க் (Salzburg) நகரிலுள்ள பிரதான ரயில் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றதுடன், பயணிகள் ரயில்கள் இரண்டு ஒன்றுடனொன்று மோதி விபத்துக்குள்ளானது. மேற்படி ரயில் நிலையத்தின் 4...
In அமொிக்கா
April 20, 2018 9:46 am gmt |
0 Comments
1053
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை, அமெரிக்காவுக்கு விஜயம் செய்யுமாறு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரொவ் இதனைக் கூறியதாக, இன்று (வெள்ளிக்கிழமை) சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. ரஷ்ய ஜனாதிபதி புட்ட...
In ஐரோப்பா
April 20, 2018 9:26 am gmt |
0 Comments
1120
இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டொன்று ஜேர்மனியில் மீட்கப்பட்ட நிலையில், அதைச் செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்நிலையில், தலைநகர் பேர்லினிலுள்ள பொதுமக்களை இன்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். ஜேர்மனில் கட்டுமான நடவடிக்கை ...
In ஐரோப்பா
April 20, 2018 7:37 am gmt |
0 Comments
1037
பிரான்ஸில் புதிய சீர்திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கலவரம் வெடித்ததில், 7 பேர் காயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தக் கலவரத்தைத் தொடர்ந்து இருவரைக் கைதுசெய்ததாகவும், பொலிஸார் கூறியுள்ளனர். பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத் த...
In ஐரோப்பா
April 20, 2018 7:17 am gmt |
0 Comments
1042
பரந்தளவிலான சீர்திருத்தங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் நல்ல முடிவை எடுக்குமென, ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன், ஜேர்மனுக்கு விஜயம் செய்துள்ள நிலையில், பேர்லினில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே, அவர் தனது நம்ப...
In ஐரோப்பா
April 19, 2018 11:34 am gmt |
0 Comments
1039
ஸ்பெய்னின் தாயகத்துக்கும் விடுதலைக்குமான இயக்கம் என அறியப்படும் ETA போராளிக்குழு அடுத்த மாத ஆரம்பத்தில் தமது விடுதலை இயக்கத்தை முற்றாக கலைப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு பொது தொலைக்காட்சி நிலையமானETB இல் நேற்று வெளியாகியது. வடக்கு ஸ்பெய்ன் மற்றும் பிரான்ஸில் 1959 ஆம் ஆண்டு இந்த போராளிக்...
In உலகம்
April 19, 2018 10:37 am gmt |
0 Comments
1028
வெனிசுவேலாவில் ஜனநாயகச் செயற்பாடுகள் சீர்குலையும் பட்சத்தில், அந்நாட்டில் மேலதிக பொருளாதாரத் தடைகளை விதிக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. வெனிசுவேலாவில் எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி நிக்கொலஸ் மடுரோ  அறிவித்துள்ளார். ஆனால், இந்தத் ...
In ஐரோப்பா
April 19, 2018 9:34 am gmt |
0 Comments
1024
பிரான்ஸில் பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ள ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்து இடம்பெறுவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் புதிய பொருளாதாரச் சீர்திருத்தத்திட்டத்தை ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடந்த வருடம் முன்வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்புத் த...
In ஏனையவை
April 19, 2018 8:27 am gmt |
0 Comments
1028
துருக்கியில் எதிர்வரும் ஜுன் மாதம் 24ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலை நடத்த அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைக்காட்சிச் சேவையொன்றில் நேற்று (புதன்கிழமை) தோன்றி உரையாற்றியபோதே, தேர்தல் தொடர்பான அறிவிப்பை துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன், வெளியிட்டுள்ளார். பழைய முறை...
In ஐரோப்பா
April 18, 2018 10:40 am gmt |
0 Comments
1072
ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறும் தீர்மானமானது, அயர்லாந்து தீவில் சாத்தியமான எல்லைப் பிரச்சினையை தோற்றுவிக்கும் என ஐரோப்பிய கவுன்ஸில் தலைவர் டொனால்ட் டஸ்க் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமர்வில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உரைய...
In ஐரோப்பா
April 18, 2018 10:18 am gmt |
0 Comments
1061
சிரியாவின் இரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் அமெரிக்கா தலைமையிலான முயற்சியில் பங்குபற்றுவதில்லை என ஜேர்மன் தீர்மானித்துள்ள போதிலும், தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தாது உள்ளதாக சர்வதேச ஆய்வுகளுக்கான நிபுணர் ஒருவர் குறிப்பிட்டார். சிரியா மீதான தாக்குதல்கள் தொடர்பாக ஜேர்மன், விருப்பும் வெறுப்பு...