Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஏனையவை

In உலகம்
July 8, 2018 11:07 am gmt |
0 Comments
1061
துருக்கியில் 18 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் உத்தியோகத்தர்கள், அந்நாட்டு அரசாங்கத்தால் அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 50 வீதமானோர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆவர். அத்தோடு, ஒரு தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் மூன்று பத்திரிகைகளும் மூடப்பட்டுள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு இராணுவம் முன்னெடுத்த ஆ...
In ஏனையவை
June 19, 2018 8:31 am gmt |
0 Comments
1050
ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சஞ்சேஸ் சிறந்த உடலுறுதியுடன் இருக்கிறார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. 46 வயதேயான சஞ்சேஸ் தமது காலை உடற்பயிற்சியின் போது ஓடும் வீடியோவினை ஸ்பெயின் நாட்டின் தகவல் தொடர்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய அரச கருமங்களை இன்னும் ஒரு வாரம் மேற்கொள்ளவுள்ளநிலையில்...
In ஏனையவை
June 7, 2018 12:10 pm gmt |
0 Comments
1049
ஸ்பெயினின் புதிய பிரதமர் பெட்ரோ சஞ்சேஸின் தலைமையிலான அமைச்சரவை இன்று (வியாழக்கிழமை) பதவிப்பிரமானம் செய்துகொண்டது. குறித்த இந்தப் பதவிப் பிரமானத்தினை Zarzuela மாளிகையில் ஸ்பெயின் மன்னர் பெலிப்பெ நடத்தி வைத்துள்ளார். புதிய அமைச்சரவையின் உயர்பதவிகளில் அதிகளவில் பெண்களே தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இத...
In ஏனையவை
June 5, 2018 9:13 am gmt |
0 Comments
1069
பல்கேரியாவில் கர்ப்பிணிப் பசு எல்லை தாண்டிச் சென்றதால், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல்கேரிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கொபிலோவ்ட்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இவான் ஹரலம்பியேவ் ஏராளமான மாடுகளை வளர்த்து வருகிறார். அவரது மந்தையில் இருந்த பென்கா என்ற கர்ப்பிணி பசு, இன்னும் 3 வாரங்களில் கன்றைப் பிரசவி...
In ஏனையவை
June 3, 2018 11:06 am gmt |
0 Comments
1058
துருக்கியில் 15 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியின் தெற்கு மாகாணமான அண்டாலியா கடற்கரையிலிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) சட்டவிரோதமாக படகொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட அகதிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மேலும் குறித்த படகில் பயணித்தவர்களில் ஒருவர் கா...
In ஏனையவை
May 14, 2018 10:38 am gmt |
0 Comments
1079
ஈரானின் அணுசக்தித்திட்ட உடன்படிக்கை தொடர்பாக ரஷ்ய மற்றும் ஈரானிய வெளிவிவகார அமைச்சர்கள் கலந்துரையாடியுள்ளனர். ரஷ்யாவுக்கு விஜயம் செய்துள்ள ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஜாவிட் ஸரிப், ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லவ்ரோவை மொஸ்கோவில் இன்று (திங்கட்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இதன்போது, ஈரானுட...
In ஏனையவை
May 14, 2018 3:33 am gmt |
0 Comments
1078
ஸ்பெய்ன் அரச குடும்பத்தினர் பயன்படுத்திய சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஃபர்னீஸ் நீல வைரக்கல் நாளை (செவ்வாய்க்கிழமை) ஏலத்துக்கு வருகின்றது. ஸ்பெய்னைச் சேர்ந்த மகாராணியான எலிஸபெத் ஃபர்னீஸ் (Elisabeth Farnese)  அந்நாட்டு மன்னர் பிலிப்பை (v) 1715ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி மணம் புரிந்தபோது, கரு...
In இங்கிலாந்து
May 13, 2018 9:23 am gmt |
0 Comments
1113
ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சுங்க ஏற்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்கான யோசனையைத் தான் முன்வைத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரெக்சிற் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையின்போது, இந்த விடயம் தொடர்பாகக் கவனஞ்செலுத்தப்படுமெனவும் அவர் கூறி...
In அமொிக்கா
May 13, 2018 8:54 am gmt |
0 Comments
1136
நம்பிக்கையுடன் நடக்கும் ஐரோப்பிய ஒன்;றியப் பங்காளர்களை இழக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி அமைந்துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரும் கல்வியாளருமான ஜேம்ஸ் பெட்ராஸ் எச்சரித்துள்ளார். சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக 12க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்ட ஜேம்ஸ் பெட்ராஸ்,...
In ஏனையவை
May 13, 2018 4:51 am gmt |
0 Comments
1074
ஸ்பெய்ன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமாதானக் கலந்துரையாடல் நடத்துவதற்கான அழைப்பை கற்றலோனியாப் பிராந்தியத்தின் புதிய தலைவருக்கான வேட்பாளர் குயீம் டோர்ரா விடுத்துள்ளார். கற்றலோனிய நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவர் ...
In ஏனையவை
May 13, 2018 4:16 am gmt |
0 Comments
1070
ஸ்பெய்னில் சிறியரக விமானமொன்று விபத்துக்குள்ளானதில், மூவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போர்த்துக்கல்லின் கரையோர நகரமான கஸ்காய்ஸ் (Cascais நகரிலிருந்து நேற்று (சனிக்கிழமை) புறப்பட்ட இவ்விமானம், வடமேற்கு ஸ்பெய்னிலுள்ள ரொய்ஸ் (Reus) சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.  இதன்போது, ஸ்பெய்...
In ஏனையவை
May 12, 2018 10:58 am gmt |
0 Comments
1041
துருக்கிக்கும் பிரித்தானி;யாவுக்குமிடையில் சிறந்த உறவு காணப்படுவதாக, ஐரோப்பிய ஒன்றியத்துக்கான துருக்கிய அமைச்சர் ஒமர் செலிக் (Omer Celik ) தெரிவித்துள்ளார். லண்டனுக்கு விஜயம் செய்துள்ள துருக்கிய அமைச்சர், பிரித்தானிய உயர்மட்ட அதிகாரிகளை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்த பின்னர், கருத்துத் தெரிவித்தபோதே...
In இங்கிலாந்து
May 12, 2018 9:43 am gmt |
0 Comments
1079
பிரெக்சிற்றுக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேணவுள்ள எதிர்கால பாதுகாப்பு ஒத்துழைப்புத் தொடர்பான முன்மொழிவை பிரித்தானிய அரசாங்கம் முன்வைத்தது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான பிரித்தானியாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஐரோப்பிய ஒன்றிய முகவரகங்கள் மூலமாக ஒத்துழைப்புக் கட்டமைப்பை பேணும் வகையில் புதிய உள்நாட...
In ஏனையவை
May 12, 2018 7:54 am gmt |
0 Comments
1073
பிரிவினைவாதக் கொள்கையினால் சீர்குலைந்துள்ள கற்றலோனியாவை, அப்பிராந்தியத்தின் புதிய தலைவர் மீளக்கட்டியெழுப்ப வேண்டுமென, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் கேட்டுக்கொண்டுள்ளார். ஸ்பெய்னின் தென் பிராந்தியமான கடிஷில் (Cadiz) நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் இவ்வா...
In ஏனையவை
May 11, 2018 11:38 am gmt |
0 Comments
1046
ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓபன் மீண்டும் அந்நாட்டின் பிரதமராகத் தெரிவாகியுள்ளார். ஹங்கேரி நாட்டின்பிரதமர் தெரிவு நாடாளுமன்றத்தில் பதவியிலிருக்கும் உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் இடம்பெறும் நிலையில் இது நான்காவது முறையாக இவர் பிரதமராகும் நிகழ்வாகும்  இம்முறை தொடர்ச்சியான மூன்றாவது தெரிவு என்பது...
In ஏனையவை
May 10, 2018 8:57 am gmt |
0 Comments
1052
துருக்கிய அரசாங்கத்தின் ஆட்சிக்கவிழ்ப்புக்கு உதவிய குற்றச்சாட்டின் பேரில் விமானப்படை ஊழியர்கள் 65 பேரை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளனர். கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகனை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கு அமெரிக்காவைச் சேர்;ந்த இஸ்லாமிய மதகுருவான ஃபெத்துல்லா ...
In ஏனையவை
May 10, 2018 7:56 am gmt |
0 Comments
1057
ஸ்பெய்ன் அரச குடும்பத்தினர் பயன்படுத்திவந்ததும் சுமார் 300 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததுமான ஃபர்னீஸ் நீல வைரக்கல் முதன்முறையாக ஏலத்துக்கு விடப்படவுள்ளது. இதன் ஏல விற்பனை எதிர்வரும் மாதம் நடைபெறுமென, சொதேபி ( Sotheby) ஏல விற்பனை நிலையத்தின் ஏல விற்பனையாளர் தெரிவித்துள்ளார். ஸ்பெய்ன் நாட்டைச் சேர்ந்த மகாராண...
In இங்கிலாந்து
May 10, 2018 4:08 am gmt |
0 Comments
1130
ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்கத்திணைக்களத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதில் உறுதியென, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். பிரெக்சிற் தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்றபோது, சுங்கத்திணைக்கள விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் எழுப்பிய கேள்விக...
In ஏனையவை
May 7, 2018 9:41 am gmt |
0 Comments
1074
ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்வதற்கான தமது நோக்கம் ஒருபோதும் கைவிடப்பட மாட்டாதென, துருக்கிய ஜனாதிபதி ரெஸிப் தையிப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியில் எதிர்வரும் ஜுன் 24ஆம் தி;கதி ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் விஞ்ஞாபனத்தை நேற்று (ஞாயிற...