Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
July 11, 2017 11:38 am gmt |
0 Comments
1311
மன்னாரில் மலேரியா நுளம்பை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் ‘அபேற்’ எனப்படும் இரசாயனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மேற்படி கண்...
In இலங்கை
July 11, 2017 11:03 am gmt |
0 Comments
1118
வெலிமடை – பதுளை பிரதான வீதியில் புகுல்பொல பிரதேசத்தில் மதுபோதையில் வாகனத்தினைச் செலுத்தி விபத்தினை ஏற்படுத்திய வாகனச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். உமாஓயா பல்நோக்கு அபிவிருத்தி செயற்திட்ட பணியில் ஈடுபட்டிருந்த பாரவூர்தி ஒன்று உமா ஓயாவிலிருந்து வெலிமடை நகரத்திற்கு செல்லும் வழியிலேயே இன்று (செவ்...
In இலங்கை
July 11, 2017 10:45 am gmt |
0 Comments
1355
வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியின் அருகில் இருந்த குறியீட்டு கம்பத்துடன் மோதியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வல்வெட்டித்துறையை சேர்ந்த 18 வயதுடைய வி.ராஜ்கமார் என்பவரே இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மேற்படி விபத்தில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்...
In இலங்கை
July 11, 2017 10:21 am gmt |
0 Comments
1274
ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வுட்லேன்ட் பகுதியில் லொறி ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வுட்லேன்ட் பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 1 மணியளவில் குறித்த விபத்து சம்பவித்துள்ள...
In இலங்கை
July 11, 2017 9:54 am gmt |
0 Comments
1194
ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கெப்ரியல் மகளிர் வித்தியாலயத்தின் புதிய கட்டிட திறப்பு விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது. அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத் திட்டத்திற்கமைய 180 இலட்சம் ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாண...
In இலங்கை
July 11, 2017 9:36 am gmt |
0 Comments
1197
வவுனியாவில் ஊடகவியலாளர் ஒருவர் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) தாக்குதல் முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. வவுனியாவில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிறுவர் காப்பகமான அன்பகத்தின் நிர்வாகிக்கு எதிராக ஊடகங்கள் அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்து ஊடகங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்று நடைபெற்றிருந்தது. ஆர்ப்பா...
In இலங்கை
July 11, 2017 9:17 am gmt |
0 Comments
2375
மட்டக்களப்பு – பொத்துவில் கடலோரப் பாதை வழியாக கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாத யாத்திரை செல்வதற்காக எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை முதல் கூமுனை காட்டு வழிப்பாதை திறந்திருக்கும் என உகந்தை முருகன் ஆலயத்தின் பிரதம வண்ணக்கர் திஸாநாயக்க சுது நிலமே தெரிவித்தார். ஓகஸ்ட் 02ஆம் திகதி வரை இந்தக் காட்டுவழி...
In இலங்கை
July 11, 2017 9:06 am gmt |
0 Comments
1254
நல்லிணக்கம் மற்றும் வளமான நாட்டைக் கட்டியெழுப்புதல் ஆகிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு, கிழக்கு மாகாணத்தைக் கட்டியெழுப்புவதற்காக அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என, அம்மாகண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார். கிழக்கு மாகாணத்துக்கான புதிய ஆளுநர் ரோஹித போகொல்லாகம, திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் உ...
In இலங்கை
July 11, 2017 8:58 am gmt |
0 Comments
1697
தமிழ் மக்களுக்கான மாற்றுத் தலைமைக்கு இடமில்லை என்றும் ஒற்றுமையே பலம் என்றும் வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) விஜயம் செய்திருந்த கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங்கிற்கும் முதலமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு, முதலமைச்சரின் உத்தியோகபூர்வ...
In இலங்கை
July 11, 2017 8:52 am gmt |
0 Comments
1180
நாட்டில் இன்று ஊடக நிறுவனங்கள் சகவாழ்வினை ஏற்படத்த முயற்சி செய்யும் போது, ஒரு சில ஊடகங்கள் இனவாதத்தினை தூண்டுவதற்கு முயற்சி செய்கின்றன என மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்தார். ஹற்றன் கல்வி வலயத்திற்குட்பட்ட புனித கப்ரியல் பெண்கள் பாடசாலையில் மத்திய மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டில் நி...
In இலங்கை
July 11, 2017 8:38 am gmt |
0 Comments
1812
யாழ். மல்லாகம் பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு, இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் தென்மராட்சி வரணிப் பகுதியில் வானிலிருந்து தள்ளிவிடப்பட்டுள்ளார். மல்லாகம் மகாவித்தியாலயத்தில் உயர்தரத்தில் கல்வி கற்கும் 18 வயதான குறித்த மாணவி, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் இவ்வா...
In இலங்கை
July 11, 2017 8:23 am gmt |
0 Comments
1733
”யாழ்.பருத்தித்துறை மணற்காட்டுப் பகுதியில் மணற்கடத்தல் இடம்பெற்றால் அதனை தடுக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அதனை விடுத்து சட்டத்தை கையில் எடுக்கும் அதிகாரம் பொலிஸாருக்கு கிடையாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். துன்னாலை இளைஞன் படுகொல...
In இலங்கை
July 11, 2017 8:04 am gmt |
0 Comments
1191
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிகாரிகள் ஊழல் மோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி ஒரு சில குழுக்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் ஆதாரமற்ற செய்திகளுக்கு கண்டனம் தெரிவித்து, மட்டக்களப்பு மாவட்ட செயலக அரச சேவையாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மு...
In இலங்கை
July 11, 2017 7:03 am gmt |
0 Comments
1418
‘எனது கனவுகள், எனது திறன்கள், எனது பயணம்’ எனும் தொனிப்பொருளினாலான ஒளிப்படக் கண்காட்சி, யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இக் கண்காட்சியை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைற்றிங் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே ஆகியோர் இ...
In இலங்கை
July 11, 2017 6:48 am gmt |
0 Comments
1346
கடும் வறட்சி காரணமாக, கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவிலுள்ள நல்லூர் பல்லவராயன்கட்டு குளத்தின் கீழ் செய்கை பண்ணப்பட்ட 321 ஏக்கர் நெற்செய்கை அழிவுறும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். குளத்தின் நீர் முற்றாக வற்றிச்செல்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின...
In இலங்கை
July 11, 2017 6:27 am gmt |
0 Comments
1356
மன்னார் மறை மாவட்டத்தில் இன, மத ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கில் செயற்படும் சில சூத்திரதாரிகளின் திட்டமிடப்பட்ட செயலுக்காக, அப்பாவி மக்களை குழப்பி குளிர்காய்ந்து அரசியல் இலாபம் தேடும் எட்டப்பன் வேலைகளை கைவிட்டு விடுங்கள் என மன்னார் மறை மாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட சட்ட...
In இலங்கை
July 11, 2017 6:07 am gmt |
0 Comments
1252
கிழக்கு மாகாண புதிய ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, இன்று (செவ்வாய்க்கிழமை) தமது கடமைகளை பொறுப்பேற்றார். திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை இந்நிகழ்வு வைபவ ரீதியாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு முதல்வர் நஸீர் அஹமட் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். கிழக்கு மாகாண ...
In இலங்கை
July 11, 2017 5:52 am gmt |
0 Comments
1955
பொலிஸாரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ். பருத்தித்துறை துன்னாலை பகுதி இளைஞனின் பூதவுடல், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. யோகராசா தினேஸ் (வயது – 24) என்ற குறித்த இளைஞனின் இறுதி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்ததோடு, பெருமளவான பொலிஸாரும் குவி...
In இலங்கை
July 11, 2017 4:54 am gmt |
0 Comments
1301
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 10ஆவது தடகளத் தொடரில், யாழ். கல்வி வலயம் சம்பியனானது. யாழ். துரையப்பா விளையாட்டு மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான தடகளத் தொடர், நேற்று (திங்கட்கிழமை) நிறைவடைந்தது. இதில் யாழ்ப்பாண கல்வி வலயம் மொத்தமாக 650 புள்ளிகளைப் பெற்று  கிண்ணத்தை சுவீகரித்துக்க...