Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை

In இலங்கை
March 22, 2017 9:26 am gmt |
0 Comments
1209
மலையக பாடசாலைகளில் காணப்படும் தொழில்நுட்ப பீடம் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு கூடங்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்திலேயே  மலையகத்தில் தொழில்நுட்பம்  சார்ந்த அறிஞர்களை உருவாக்க முடியும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியா பிரதேச செயலகத்தில் அமைச்சர் வே....
In இலங்கை
March 22, 2017 8:46 am gmt |
0 Comments
1259
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலத்தில் இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் மற்றும் கப்பம் க...
In இலங்கை
March 22, 2017 8:00 am gmt |
0 Comments
1286
சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் டெங்கு உயிர்க் கொல்லிக்கு எதிரான போரில் தோல்வியடைய வேண்டிவரும் என மட்டக்களப்பு புணானை 23வது பிரிவு பிரிகேடியர் எஸ்.டபிள்யூ.எஸ்.டி.பி. பனாகொட எச்சரித்தார். டெங்கு நோயினை இல்லாதொழித்தல் மற்றும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகிப் பெருகுவதைக் கட்டுப்படுத்தல் போன்ற செயற்திட்ட...
In இலங்கை
March 22, 2017 7:58 am gmt |
0 Comments
1176
மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அர்ஜூன மகேந்திரனின் சட்டத்தரணியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இதற்கான அனுமதி ...
In இலங்கை
March 22, 2017 7:30 am gmt |
0 Comments
1136
நீதிமன்றில் ஆஜராக தவறிய குற்றத்திற்காக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொடவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முதலாவது சாட்சியாளராக பதிவுசெய்யப்ப...
In இலங்கை
March 22, 2017 7:28 am gmt |
0 Comments
1141
ஏறாவூரில் தாய் மற்றும் மகளின் இரட்டைப் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய  6 சந்தேக நபர்களையும்   ஏப்ரில் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார். ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (புதன்...
In இலங்கை
March 22, 2017 7:10 am gmt |
0 Comments
1209
படையினர் வசமுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு பிரதேச காணிகளை விடுவிப்பது தொடர்பாக இன்னும் இரு தினங்களில் தீர்மானம் எட்டப்படுமென மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். காணி விடுவிப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்று (செவ்வா...
In இலங்கை
March 22, 2017 6:55 am gmt |
0 Comments
1126
காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் குடும்ப உறவினர்கள், ஐ.நா. மனித உரிமை பேரவைக்கு பகிரங்க வேண்டுகோளை முன் வைக்கும் வகையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தழுவிய  போராட்டங்களை இன்று (புதன்கிழமை) முன்னெடுத்துள்ளனர். ஐ.நா மனித உரிமை பேரவையில் காலநீடிப்பு வழங்கப்படக்கூடாது என்றும், இலங்கையை அனைத்த...
In இலங்கை
March 22, 2017 6:20 am gmt |
0 Comments
1177
கடந்த மாதம் களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இரு சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேரை காவுகொண்ட குறித்த தாக்குதல் சம்பவத்துடன் நேரடி தொடர்புடையவர் எனக் கருதப்படும் குறித்த சந்தேகநபர், செல்லக்கதிர்காமம் பகுதியில் மறைந்திர...
In இலங்கை
March 22, 2017 5:57 am gmt |
0 Comments
1221
கிழக்கு மாகாணத்தில் உயிராபத்தை ஏற்படுத்தும் டெங்கு நோய்த் தாக்கத்தை இல்லாதொழிப்பதற்காக அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும், வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி ஆகிய இரு தினங்களும், தலா இரண்டு மணித்தியாலங்கள் முழுமையான சிரமதானத்தில் ஈடுபட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹம...
In இலங்கை
March 22, 2017 5:56 am gmt |
0 Comments
1191
வாகன மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார். விமல் வீரவன்சவினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த பிணை க...
In இலங்கை
March 22, 2017 5:45 am gmt |
0 Comments
1216
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் பெரும்பாலானோர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 43 கைதிகளே எஞ்சியிருப்பதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துசமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளா...
In இலங்கை
March 22, 2017 5:26 am gmt |
0 Comments
1103
சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தும் வகையில் அண்மையில் வடக்கு மாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது அமர்வில் கலந்துகொண்டுள்ள வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன் மற்றும் சிவாஜிலிங்கம்...
In இலங்கை
March 22, 2017 4:51 am gmt |
0 Comments
1185
மனிதருக்கு வைத்தியம் பார்க்க வேண்டியவர் தற்போது ஆடு மாட்டை பார்க்கும் நிலை காணப்படுகின்றது என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தின் யாழ்ப்பாண கிளையின் தலைவர் கணேஸ்வரன் சதீஸ் தெரிவித்தார். இது தொடர்பான ஊடக சந்திப்பு பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தினால், வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதியில் இ...
In இலங்கை
March 22, 2017 4:42 am gmt |
0 Comments
1272
திருகோணமலை சுகாதார வைத்திய பணிமனையினால் அனைத்து அரச திணைக்களங்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளையடுத்து இன்று (புதன்கிழமை) திருகோணமலை நீதிமன்ற கட்டிடத்தொகுதிகளை சுத்தப்படுத்தும் சிரமதான வேலைத்திட்டம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்றது. ‘சுத்தத்தை பே...
In இலங்கை
March 22, 2017 4:34 am gmt |
0 Comments
1167
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பான விவாதம் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜெனீவா நேரப்படி நண்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரை இடம்பெறவுள்ள இவ் விவாதத்தில் முதலில் ஐ.நா ஆணையாளர் உரை நிகழ்த்தவுள்ளதோடு, தொடர்ந்து ...
In இலங்கை
March 22, 2017 4:04 am gmt |
0 Comments
1155
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (புதன்கிழமை) காலை ரஷ்யா நோக்கி பயணமானார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்குச் செல்லும் ஜனாதிபதி மைத்திரி, பல சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது...
In இலங்கை
March 22, 2017 4:02 am gmt |
0 Comments
1210
எதிர்வரும்  21 நாட்களுக்குள் இறைச்சிக்காக மாடுகள் வெட்டப்படும் செயற்பாட்டில் தீர்வு வழங்கப்படாவிட்டால் நாடு முழுவதும்  பொது சுகாதார பரிசோதகர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்  என பொது சுகாதார பரிசோதகர் தொழிற்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். வவுனியாவில்   மாடு வெட்டும் கொல்களத்தில் மூன்று ...
In இலங்கை
March 22, 2017 3:33 am gmt |
0 Comments
1196
கிழக்கு மாகாணத்தில் உள்ள 107 பாடசாலைகளுக்கு போக்குவரத்து பாதுகாப்பு மற்றும் வழிகாட்டல் உபகரணங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் வைத்து பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டன. வீதிப் போக்குவரத்து ஒழுங்குகள், பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகள் தொடர்பில் மாணவர்களை ஊக்குவிக்கும் முதலமைச்சரின் த...