Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதான செய்திகள்

In இலங்கை
July 16, 2018 1:45 am gmt |
0 Comments
1087
நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறந்த முறையில் இயங்கினால்தான் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமென முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிலாபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார். தற்போது நாட்டில் சட்ட திட்டங்கள் சிறந்த முறை...
In உதைப்பந்தாட்டம்
July 15, 2018 5:20 pm gmt |
0 Comments
1303
ரஷ்யாவில் நடைபெற்று வந்த ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி குரோஷிய அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றிகொண்டு மகுடத்தை சூடிக்கொண்டது. பிரான்ஸ் மற்றும் குரோஷிய அணிகள் மோதிய இந்த போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் நடைபெற்றது. இந...
In ஆசியா
July 15, 2018 11:09 am gmt |
0 Comments
1116
பாகிஸ்தானின் தென்-மேற்கு பிராந்தியத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற தாக்குதலில் இறந்து போனவர்களுக்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) துக்கதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. மேலும் கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்டுங் நகரில் தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 130 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸாரால் தெர...
In இலங்கை
July 15, 2018 10:47 am gmt |
0 Comments
1095
கூட்டு ஒப்பந்த விடயத்தில் ஒரு காலமும் தோட்டத் தொழிலாளர்களைக் காட்டிக் கொடுக்க போவதில்லை என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார். அக்கரப்பத்தனை வௌர்லி தோட்டம் போட்மோர் பிரிவில் 80 புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டார்.  இது தொடர்பாக அவர்...
In ஐரோப்பா
July 15, 2018 10:43 am gmt |
0 Comments
1094
ரஷ்யாவின் மொஸ்கோவில் 2018 உலகக்கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெறவுள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உலகெங்கிலுமுள்ள ரசிகர்கள் இறுதிப்போட்டியினைக் காண்பதற்காக அங்கு வந்துள்ளமையினால் அவர்களுக்கான பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய...
In அமொிக்கா
July 15, 2018 9:37 am gmt |
0 Comments
1117
அமெரிக்க நீதிமன்றத்தின் உத்தரவின்படி புலம்பெயர்ந்த குடும்பங்களின் பெற்றோரையும் குழந்தைகளையும் ஒன்றிணைக்கும் பணி வேகமாக நடந்துவருகின்றது. குறித்த நடவடிக்கையின் ஒருபகுதியாக நேற்று (சனிக்கிழமை) யோலானி பட்டில்லா எனும் தாய் அவருடைய சட்டத்தரணியின் உதவியினால் தன்னுடைய 6 வயது மகனுடன் சேர்ந்துள்ளார். இது தொடர...
In இலங்கை
July 15, 2018 9:32 am gmt |
0 Comments
1056
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியோடு மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஊடாக பெருந்தோட்ட பகுதி மக்களுக்கு கட்டிக்கொடுக்கப்படும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள், தோட்ட உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் சமுதா...
In இந்தியா
July 15, 2018 9:06 am gmt |
0 Comments
1131
கர்நாடகாவில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அணைகள் முழுமையாக நிரம்பி காணப்படுகின்றன. இதனால் கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 60 ஆயிரம் கன அடி நீரும் கபினி அணையிலிருந்து 40 கன அடி நீரும் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதனையடுத்து காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்ப...
In இலங்கை
July 15, 2018 7:55 am gmt |
0 Comments
1074
சமூகத்தை அழிக்கின்ற கயவர்களுக்கு மரணதண்டனை அவசியமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார். மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது எதிர்கால சமூக...
In இங்கிலாந்து
July 15, 2018 7:28 am gmt |
0 Comments
1058
எலிசபெத் மகாராணி ஒரு வியக்கத்தக்க பெண் என்றும், மிகவும் நுணுக்கமான எண்ணங்களைக் கொண்டவர் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் புகழ்ந்துள்ளார். பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த ட்ரம்ப், நேற்று முன்தினம் மகாராணி எலிசபெத்தை சந்தித்தார். இச்சந்திப்பு தொடர்பில் பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய ...
In அமொிக்கா
July 15, 2018 6:59 am gmt |
0 Comments
1106
எதிர்வரும் 2020ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கான தயார்படுத்தல்களை முழுமையாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கு விஜயம் செய்திருந்த அவர் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறு பதிலளித்ததாக, இன்று (ஞாயிற்றுக்கி...
In இந்தியா
July 15, 2018 5:11 am gmt |
0 Comments
1139
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பாதுகாப்பு படையினர் உயிரிழந்துள்ளனர். குறித்த துப்பாக்கி சண்டை கான்கெர் வனப்பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதில் பாதுகாப்பு படையினர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில...
In உதைப்பந்தாட்டம்
July 15, 2018 5:04 am gmt |
0 Comments
1235
ரஷ்யாவில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பமான 21ஆவது உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில், பிரான்ஸ் மற்றும் குரோஷியா அணிகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதற்கென பிரம்மாண்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து ரசிகர்கள் படையெடுத்துள்ளனர். குறித்த ...
In ஐரோப்பா
July 15, 2018 4:20 am gmt |
0 Comments
1049
ஸ்பெயின் கரையோரப் பாதுகாப்புப் படையினரால், மேலும் 340  புகலிடக் கோரிக்கையாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் அல்போனியக் கடலில் ஏறத்தாழ 12 படகுகளைக் கொண்டு 340 புகலிடக் கோரிக்கையாளர்களையும் நேற்று (சனிக்கிழமை)  மீட்டதாக, ஸ்பெயின் கடற் பாதுகாப்புப் படைச் சேவைப் பிரிவு தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது...
In இலங்கை
July 15, 2018 3:58 am gmt |
0 Comments
1063
மரணதண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக நேற்று (சனிக்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவி...
In இலங்கை
July 15, 2018 3:28 am gmt |
0 Comments
1096
நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் ...
In டெனிஸ்
July 14, 2018 8:20 pm gmt |
0 Comments
1038
லண்டனில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற விம்பிள்டன் 2018ன் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் இறுதிப் போட்டியில், செரீனாவை வீழ்த்தி ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்ட அவர் தன்னுடைய அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 6-3, 6-3 என்ற நேர் செட்டில் வென்றார்...
In இலங்கை
July 14, 2018 1:28 pm gmt |
0 Comments
1055
எதிர்காலத்தில் நீர்மூழ்கிக் கப்பல்களினால் இலங்கையின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தல்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர கற்கை நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்...
In இலங்கை
July 14, 2018 12:43 pm gmt |
0 Comments
1082
மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்  தீர்மானத்திற்கு,  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டில்ஷான் பாராட்டு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வ...