Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘யாதும் ஊரே’ தமிழ் ஒளியாவணத்தொடர் லண்டனில் காண்பிக்கப்படுகிறது

In
Updated: 16:47 GMT, Apr 23, 2014 | Published: 09:42 GMT, Mar 20, 2014 |
0 Comments
1447
icon_com
This post was written by : Webmaster
a3

1069920_10203093408834482_857904275_n

உலக நகரங்கள் மற்றும் பண்பாடுகள் பற்றிய தமிழ் ஒளியாவணத்தொடர் ஒன்று லண்டனில் தயாரிக்கப்படுகிறது. ‘யாதும் ஊரே’ என்ற தலைப்பில் உருவாக்கப்படும் இந்த ஆவணத் தொடர், பல்வேறு நகரங்களினதும் சரித்திர முக்கியத்துவம், அங்கு வாழும் மக்களின் பண்பாடுகள் முதலான விடயங்களைப் பதிவு செய்யும் என்று அதன் இயக்குனரான தவ சஜிதரன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய அரும்பொருள் காட்சியகம் தொடர்பான இந்த ஆவணத் தொடரின் முதலாவது அத்தியாயம், எதிர்வரும் ஏப்ரல் 5ம் திகதி சனிக்கிழமை, லண்டன் ஈஸ்ட் ஹாம் ட்ரினிட்டி மண்டபத்தில் மாலை 6 மணிக்கு திரையிடப்படவுள்ளது. ஹதீபன் வாமதேவனின் ஒளிப்பதிவிலும் படத்தொகுப்பிலும் வெளியாகும் இந்த ஆவணப்படத்தில் வி.விமலாதித்தன் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg