Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தொடர்பில் எந்த புதிய தீர்மானமும் இல்லை

In வணிகம்
Updated: 08:21 GMT, Nov 1, 2015 | Published: 08:21 GMT, Nov 1, 2015 |
0 Comments
1347
This post was written by :

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் எந்தவித தீர்மானங்களையும் இன்னும் மேற்கொள்ளவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வாகன இறக்குமதியை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இறக்குமதி வரியை அதிகரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில், வாகனம் இறக்குமதி செய்வதற்கான வரியை அதிகரிப்பது தொடர்பில் நாம் எந்த தீர்மாமும் எடுக்கவில்லை. சாதாரண மக்களின் வாகன கனவை சீர்குலைக்க அரசாங்கம் ஒரு போதும் தலையிட போவதில்லை என அவர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg