Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்துராஜவளை களஞ்சியம் இரண்டு மாதங்களில் இயங்கும் : சந்திம வீரக்கொடி

In வணிகம்
Updated: 08:02 GMT, Nov 2, 2015 | Published: 08:02 GMT, Nov 2, 2015 |
0 Comments
1271
This post was written by :

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் கனிய எண்ணையை தரைக்கு கொண்டு வரும் போது முத்துராஜவளை களஞ்சியத்தை முன்னுரிமை வழங்கி பயன்படுத்துவதற்கு கனியவளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

தற்போது முக்கியமாக கொழும்பு துறைமுகத்திலிருந்து கொலன்னாவைக்கு கனிய எண்ணெய் எடுத்துச் செல்லப்படுவதாகவும், இதன்காரணமாக, 6 அல்லது 7 நாட்கள் செலவிடப்படுவதாகவும், அதன்பொருட்டு பாரிய நிதி செலவினத்தை கனியவள அமைச்சு ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.

எனவே, எதிர்வரும் 2 மாதங்களுக்குள் முத்துராஜவளை களஞ்சியத்திற்கு கனிய எண்ணெய்யை கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். இதன்மூலம் வருடாந்திற்கு 100 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg