Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளரிக்காய் இட்லி

In
Updated: 07:20 GMT, Nov 3, 2015 | Published: 07:20 GMT, Nov 3, 2015 |
0 Comments
1357
This post was written by :

தேவையான பொருட்கள்

வெள்ளரிக்காய் – 250 கிராம்
இட்லிக்கான ரவை – 250 கிராம்
தேங்காய் துருவல் – 3 தேக்கரண்டி
புளித்த தயிர் – 3 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 4 (சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்)
உப்பு – தேவைக்கு

செய்யும் முறை

வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் இட்லி ரவையை கலந்து, தேங்காய் துருவல், தயிர், பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது நீர் ஊற்றி பத்து நிமிடம் வைத்திருங்கள். இட்லி தட்டில் மாவை ஊற்றி வேகவைத்து சுவையுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg