Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இன்று லக்ஷ்மி குபேர விரத பூஜை

In ஆன்மீகம்
Updated: 06:40 GMT, Nov 11, 2015 | Published: 06:40 GMT, Nov 11, 2015 |
0 Comments
1353
This post was written by :

லக்ஷ்மி குபேர விரத பூஜை இந்த பூஜையை தீபாவளிக்கு மறுநாளான இன்றையதினம் செய்வது வழக்கம். இப்பூஜையில் குபேர படத்துடன் மகாலட்சுமி படம் வைத்துப் பூஜிக்கவேண்டும். “சுக்லாம் பரதரம்” என்று கணபதி பூஜை ஆரம்பித்து, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதியை குங்கும அர்ச்சனை செய்து, “ஓம் குபேராய நம, ஓம் மஹாலட்சுமியே நம” எனக் கூறி பூஜை செய்யவேண்டும்.

இப் பூஜையின் போது சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்கவேண்டும். பூஜையின் போது நம் வீடுகளில் செல்வம் பெருகி இன்பம் நிலைத்து அனைவரும் நல் வாழ்வு பெற வேண்டும் என வேண்டிக் கொள்ளுதல் நல்லது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg