Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையகத்திலும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது கேதாரகௌரி விரத முடிவு

In ஆன்மீகம்
Updated: 07:50 GMT, Nov 11, 2015 | Published: 07:50 GMT, Nov 11, 2015 |
0 Comments
1269
This post was written by : Varothayan

கேதார கௌரி விரதத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று நாடெங்கிலும் இந்துக்கள் வாழும் பிரதேசங்களில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

பெண்களுக்கான சிறப்பான விரதமாக அனுஷ்டிக்கப்படும் கேதார கௌரி விரதம் கடந்த 21 நாட்களாக இடம்பெற்று இன்றுடன முடிவடைகின்றது. இன்றைய தினம் கௌரி காப்பு கட்டப்படுகின்றது.

இந்நிகழ்வு மலையகத்தின் பல பகுதிகளிலும் உள்ள அம்மன் ஆலயங்களில் இடம்பெறுகின்றது. புஸ்ஸல்லாவ மெல்போட்  ஆலயத்தில் நடைபெற்ற பூஜை வழிபாடுகளில் பெரும் திரளான பெண்கள் கலந்துக் கொண்டதுடன் விஷேட பூஜைகளும் நடைபெற்றன.

03 05 IMG_0011 (2) IMG_0015 (2) IMG_0017 (2) IMG_0020 (2) IMG_0023 (2)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg