Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை  குறைப்பு

In வணிகம்
Updated: 07:28 GMT, Nov 23, 2015 | Published: 07:28 GMT, Nov 23, 2015 |
0 Comments
1266
This post was written by : Elakkiya

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை இன்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாகவும், 5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 572 ரூபாவாகவும், 2.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 273 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

தேசிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் இவ் விலைகுறைப்பானது மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இந்த விலை குறைப்பானது இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg