Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைஷ்ணவி ஸ்லோகம்

In ஆன்மீகம்
Updated: 04:34 GMT, Nov 24, 2015 | Published: 04:34 GMT, Nov 24, 2015 |
0 Comments
1358
This post was written by :

ஸ்லோகம்

ஏகவக்த்ராம் த்விநேத்ராம் ச சதுர்புஜ
ஸமன்விதாம் வரதாபயகராம் ச்யாமாம்
சங்கம் சக்ரம் ச தாரிணீம் நவயௌவன
ஸம்பன்னாம் ஸ்ரீமத் கருட வாஹனாம்
ஸர்வலக்ஷண ஸம்பன்னாம்
வைஷ்ணவீம் தேவிகாம் பஜே ॥

பொருள்

ஒரு முகம், இரண்டு கண்கள், நான்கு கைகள் உடையவளும், அபய,வரத முத்திரை, சங்கம் (சங்கு), சக்கரம் இவற்றைக் கைகளில் ஏந்தியவளும், இளம் வயதுடையவளும், கருட வாகனத்தில் அமர்ந்திருப்பவளும், சாமுத்ரிகா லக்ஷணங்களை ஒருங்கே அமையப் பெற்ற வைஷ்ணவீ தேவியை வணங்குகிறேன்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg