Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய NPOWER நிறுவனத்தில் 2400 வேலைக்குறைப்புகள்

In வணிகம்
Updated: 12:23 GMT, Mar 8, 2016 | Published: 12:23 GMT, Mar 8, 2016 |
0 Comments
1207
This post was written by : Anojkiyan
npower-720x480

பிரித்தானியாவின் எரிவாயு மற்றும் மின்சார விநியோக நிறுவனமான Npower  தனது நிறுவனத்தில் 2 ஆயிரத்து 400 வேலை குறைப்புக்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்தின் கடந்த ஆண்டிற்கான 227 யூரோ வருவாயுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு 137 மில்லியன் யூரோ வருடாந்த இழப்பை எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டின் 637 மில்லியன் யூரோ வருவாயுடன் ஒப்பிடுகையில் இம்முறை 2.2 பில்லியன் யூரோ இழப்பு நேர்ந்துள்ளதாக Npower  நிறுவனத்தின் ஜேர்மன் தாய் நிறுவனமான RWE தெரிவித்துள்ளது.

Npower  நிறுவனமானது 2015ஆம் ஆண்டு 3 இலட்சத்து 51 ஆயிரம் அதாவது 6 வீத வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேவேளை, பட்டியலிடல் தொடர்பான சிக்கல்கள் 2016இல் கூடுதல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg