Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோயில்லா வாழ்விற்கு செய்ய வேண்டியதும், கூடாததும்…!

In
Updated: 05:37 GMT, Mar 15, 2016 | Published: 05:36 GMT, Mar 15, 2016 |
0 Comments
1323
This post was written by : Shailu

தினசரி ஒரு ஆப்பிள் – மருத்துவர் வேண்டாம்

சிறு துளசி இலைகள் – புற்று நோய் இல்லை

ஒரு எலுமிச்சை பழம் – கொழுப்பு இல்லை

1 கப் பால் – எலும்பு பிரச்சினை இல்லை

2 லிட்டர் குடிநீர் – நோய்கள் இல்லை. சரியான நேரத்திலும் தண்ணீர் குடிக்க  வேண்டும்.

* தூங்கி எழுந்து பல் தேய்த்த பிறகு 1 கிளாஸ் முதல் 2 கிளாஸ் வரை நீர் குடிப்பது உள் உறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றது.

* சாப்பாடு உண்பதற்கு 20 நிமிடம் முன்னால் 1 கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகின்றது.

* குளிப்பதற்கு சற்று முன்னாள் 1 கிளாஸ் நீர் அருந்துவது ரத்த அபத்தம் குறைவதற்கு உதவுகின்றது.

* தூங்கப் போவதற்கு முன்பு 1 கிளாஸ் நீர் அருந்துவது ஸ்டிரோக், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதினைத் தடுக்கின்றது.
செய்யக் கூடாதவை

* குளிர்ந்த நீர் என்ற ஐஸ் தண்ணீரில் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்ளாதீர்கள்.

*அதிக கொழுப்பு, இனிப்பு விருந்து போன்ற கனத்த உணவினை மாலை 5 மணிக்குப் பிறகு எடுத்துக் கொள்ளாதீர்கள்.

* பகல் நேரங்களில் தாராளமாய் நீர் குடியுங்கள். இரவு நேரத்தில் குறைவாக நீர் குடியுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg