Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாங்காய் ஜூஸ்

In
Updated: 11:10 GMT, Mar 17, 2016 | Published: 11:10 GMT, Mar 17, 2016 |
0 Comments
1288
This post was written by :

தேவையான பொருட்கள்
தோல் நீக்கப்பட்ட பச்சை மாங்காய் – 1 கப்
சீனி – ½ கப்
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 8 கப்

செய்யும் முறை
பச்சை மாங்காய் முழுவதையும் ஒரு கப் தண்ணீர் அல்லது ½ கப் தண்ணீரில் வேகவைக்கவும். மாங்காய் வெந்ததும் தண்ணீரை வடிகட்டவும். மாங்காயின் சூடை குறைய விடவும். பின்னர் மிக்ஸியில் போட்டு அடித்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி மாங்காய் சாறுடன் போதுமான அளவு தண்ணீர் மற்றும் சீனி, சற்று உப்பு சேர்த்து வாசனைக்கு ஏலக்காய் பொடியை தூவினால் மாங்காய் ஜூஸ் தயார். சூடான காலங்களில் மாங்காய் ஜூஸ் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg