Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உடற்பயிற்சின் முக்கியத்துவம்

In
Published: 11:15 GMT, Mar 31, 2016 |
0 Comments
1326
This post was written by :
Exercising

உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை பலரும் அறிந்திருந்தாலும், அதனை தொடர்ந்து செய்வதில் அதிகமானவர்கள் தவறு விடுகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் தொழில் மற்றும் ஏனைய வேலைகளில் அதிக நேரம் செலவிடப்படுகின்ற காரணத்தினால் குறைந்த பட்சம் தினமும் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய முயடியமல் போயுள்ளது.

மாலையில் கூடுதலாக வேண்டுமானால் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம். அதற்காக, காலை உடற்பயிற்சியைத் தவிர்க்கக் கூடாது. மாலை உடற்பயிற்சியில் அன்றைய தினம் சாப்பிட்ட கலோரிகளைதான் எரிப்போம். ஏற்கெனவே உடலில் சேர்ந்திருக்கும் கலோரிகளை எரிப்பதற்கு காலை வேளை உடற்பயிற்சியே சிறந்தது.

முக்கியமாக, அடைத்துவைக்கப்பட்ட அறைக்குள், பலருடன் கூட்டாக உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். தினமும் 30 நிமிடம் காலை, மாலை இருவேளை உடற்பயிற்சி செய்வது உடலுக்கும் ஆரோக்கியத்தைதரும். இருவேளை செய்ய முடியாதவர்கள் காலை மட்டும் செய்யலாம். வேலை காரணமாக காலையில் உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் மாலையில் செய்யலாம்.

தொடர்ந்து ஒரு வாரம் பயிற்சி செய்ய முடியாதவர்கள் வாரத்தில் 5 நாட்களாவத உடற்பயிற்சி செய்யலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg