Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதான மூலப்பொருளை ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யும் டோக்கியோ சீமெந்து குழு

In வணிகம்
Updated: 10:56 GMT, Apr 2, 2016 | Published: 10:54 GMT, Apr 2, 2016 |
0 Comments
1189
icon_com
This post was written by : Anojkiyan
Tokyo_Cement

பல தசாப்தகாலமாக நிர்மாணத்துறையில் புகழ்பெற்று விளங்குவதோடு, உயர் தரம் வாய்ந்த சீமெந்துகளை விநியோகித்து வரும் டோக்கியோ சீமெந்து குழுமம், ஜப்பானிலிருந்து கிளிங்கர் இறக்குமதியை மீள ஆரம்பித்துள்ளது.

சீமெந்து உற்பத்தியில் பிரதான மூலப்பொருளான கிளிங்கர், ‘NIPPON CEMENT-PRO’ தயாரிப்புக்கு பிரத்தியேகமான முறையில் பயன்படுத்தப்படும். வானுயர்ந்த கட்டிடங்கள் மற்றும் உறுதியான கட்டிடங்கள் நிர்மாணத்துக்காக பயன்படுத்தப்படும் சீமெந்து வகையாக இது அமைந்துள்ளது.

ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் தர கிளிங்கர் வகையை உபயோகிப்பது எனும் தீர்மானத்தைத் தொடர்ந்து, உயர் தரம் வாய்ந்த சீமெந்து வகைகளை விநியோகிக்கக்கூடிய ஆற்றலை டோக்கியோ சீமெந்து கொண்டுள்ளதுடன், நிர்மாணத்துறையை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லக்கூடிய இயலுமையையும் வெளிப்படுத்தியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg