Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மங்கல நிகழ்வுகளின் குருத்தோலை,வாழைமரம் கட்டுவது ஏன்?

In ஆன்மீகம்
Published: 15:06 GMT, Apr 2, 2016 |
0 Comments
1152
icon_com
This post was written by : Anojkiyan
kuru

பச்சை தாவரங்கள் பகல் பொழுதுகளில் கரியமிலைவாயு (CO2) வை உள்ளெடுத்து பிராணவாயு (O2) வை வெளிவிடுகிறது.

இந்நிலையில், தங்களது உணவுத்தொகுப்பின் போது. திருவிழா, திருமணம் போன்ற மங்கள நிகழ்வுகள், எல்லாம் அதிகளவு மக்கள் தொகையால் கரியமிலை வாயுவின் அடர்த்தி அதிகமானதாக இருக்கும்.

ஆதலால் அதை குறைக்கவும் ஒட்சிசனின் அளவை கூட்டவும் சம்பிரதாயம் என்ற பெயரிலேயே விஞ்ஞானத்தை உட்புகுத்தியவர்கள் எங்கள் முன்னோர்கள். அதிலும் குருத்தோலைதான் மிகச்சிறப்பாக ஒளித்தொகுப்பில் ஈடுபடும் என்பது இங்கே குறிப்பிட்தக்கது. (மிக அகலமான இலையுள்ள வாழைமரம் கட்டுவதும்) இதில் உள்ளடங்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg