Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்நாட்டு தேயிலையை தொடர் கொள்வனவு செய்ய சீனா விருப்பம்

In வணிகம்
Updated: 07:51 GMT, Apr 4, 2016 | Published: 07:50 GMT, Apr 4, 2016 |
0 Comments
1214
icon_com
This post was written by : Shailu
tea

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும் போக பயிரான தேயிலையை தொடர்ந்து கொள்வனவு செய்ய சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தேயிலையானது தற்போது ரஸ்யா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றிற்கு ஏற்றுமதி செய்ப்படுதாக இலங்கை தேயிலை சபை தெரிவித்துள்ளது.

இந்த வரிசையில், தற்போது இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற தேயிலையை தொடர்ந்து கொள்வனவு செய்வதற்கு சீன அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளதோடு, இதனால் உள் நாட்டு தேயிலைக்கு அதிக கேள்வி ஏற்படும் என இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg