Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசு வழங்கும் வைபர்

In வணிகம்
Published: 11:53 GMT, Apr 8, 2016 |
0 Comments
1199
icon_com
This post was written by :
viber

உலக நாடுகளில் 711 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் பரிமாறும் அப்ஸ்களில் ஒன்றான வைபர், புத்தாண்டை முன்னிட்டு பரந்தளவான ஸ்டிக்கர்களை இலவசமாக வழங்கவுள்ளதாக அறிவித்திருந்தது.

இதற்கமைய, இலங்கையின் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு வைபர் அதன் பாவனையாளர்களுக்கு நேற்று(வியாக்கிழமை) முதல் பத்து நாட்களுக்கு இலங்கை ரூபாய் பெறுமதியில் ரூ.10,000 பெறுமதியான 40 ஸ்டிக்கர் பொதிகளை எவ்விதமான கட்டணமுமின்றி இலவசமாக வழங்க முன்வந்துள்ளது.

வைபர் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த ஸ்டிக்கர்கள் திகழ்வதுடன், பாவனையாளர்கள் தம் உணர்வுகளை மேலும் சிறப்பாக வெளிப்படுத்திக்கொள்ள ஏதுவாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சிங்கள மொழி மூலமாக காதலை தெரியப்படுத்தும் வகையில் LOVE எனும் ஸ்டிக்கர் பொதியை அண்மையில் இலங்கையில் அறிமுகம் செய்திருந்தது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg