Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வென்னிலா மில்க் ஷேக்

In
Updated: 04:08 GMT, Apr 10, 2016 | Published: 04:08 GMT, Apr 10, 2016 |
0 Comments
1365
icon_com
This post was written by : Shailu
a0228-000091

தேவையான பொருட்கள்

வென்னிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன்
சர்க்கரை – 3ஃ4 கப்
பால் – 1ஃ2 லிட்டர்
வென்னிலா ஐஸ் க்ரீம் – 1 கப்
பாதாம், பிஸ்தா – சிறிது (பொடியாக நறுக்கியது)

செய்முறை

முதலில் மிக்ஸில் பால், வென்னிலா ஐஸ் க்ரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் வென்னிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வென்னிலா மில்க் ஷேக் தயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg