Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிக்கன் டிக்கா

In
Updated: 04:17 GMT, Apr 17, 2016 | Published: 04:17 GMT, Apr 17, 2016 |
0 Comments
1256
icon_com
This post was written by : Shailu
Chicken Tikka

தேவையான பொருட்கள்

எழும்பில்லா சிக்கன் – 20 சிறு துண்டங்கள்
சதுரமாக வெட்டிய குடை மிளகாய் (மஞ்சள்,பச்சை,சிவப்பு) – 1
சதுரமாக வெட்டிய வெங்காயம் – 1
கபாப் குச்சி

ஊறவைக்கத் தேவையான பொருட்கள்.

மஞ்சள் தூள்
தனியா தூள்
சீரகத்தூள்
மிளகாய் தூள்
பூண்டு மற்றும் வரமிளகாய் அரைத்த விழுது
உப்பு
தயிர்
எழுமிச்சை சாறு

செய்முறை

மேலே குறிபிட்ட, ஊறவைக்கத் தேவையான பொருட்களை நன்கு கலந்து, அதில் சிக்கன், வெங்காயம், குடைமிளகாய் கலந்து குளிர்சாதன பெட்டியில் குறைந்தது 2 மணிநேரம் ஊறவைக்கவும்.

பின்பு கபாப் குச்சியில் சிக்கன், வெங்காயம், குடை மிளகாய் என்று கலந்து குத்தி வைக்கவும். புசடைட pயn சூடு செய்து அதில் இக்குச்சியை வைத்து 4 பக்கமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg