Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

15% ஆக அதிகரிக்கவுள்ள VAT வரி

In வணிகம்
Updated: 06:24 GMT, Apr 18, 2016 | Published: 06:23 GMT, Apr 18, 2016 |
0 Comments
1230
This post was written by : Shailu

VAT எனப்படும் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி, மே மாதம் 02 ஆம் திகதி முதல் 15 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் 8% – 12.5% வீதமாக இருந்த VAT வரியானது மே மாதம் 2ஆம் திகதியுடன் 15% அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து அதன் தாக்கமானது, இறக்குமதி செய்யப்பட்ட தொலைத்தொடர்பாடல் சேவைகள் மற்றும் அதற்கான உபகரணங்கள், சுகாதார பராமறிப்பு சேவைகள், வீடமைப்புத் திட்டங்கள் தவிர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஏனைய பிரிவுகளின் பொருட்கள் மற்றும் சேவைகள், தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் ஆகியோர் இந்த வரித் திருத்தத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg