Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெடிமேட் போண்டா

In
Published: 04:14 GMT, Apr 20, 2016 |
0 Comments
1207
icon_com
This post was written by :
Redimade bonda

தேவையான பொருட்கள்
இட்லி அல்லது தோசை மாவு – 1 கப்,
கடலை மாவு – 2 தேக்கரண்டி
அரிசி மாவு – 2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 கப் (அரிந்தது)
பச்சை மிளகாய் – 3
பெருங்காயம் – ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை – 2 தேக்கரண்டி
கொத்தமல்லி – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்யும் முறை
இட்லி அல்லது தோசை மாவு, கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் வைத்து சூடானவுடன் போண்டா போல் உருட்டி போடவும். பொன்னிறமாய் வந்தவுடன் எடுக்கவும். இதனை தேங்காய் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் பரிமாறலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg