Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பட்டினம் பகோடா

In
Published: 04:25 GMT, Apr 20, 2016 |
0 Comments
1205
icon_com
This post was written by :
Pakoda

தேவையான பொருட்கள்
பொட்டுக்கடலை மாவு – 1 கப்
அரிசி மாவு – ½ கப்
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 1 பல்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
சோம்பு – ¼ தேக்கரண்டி
கறிவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, வெந்தயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, உப்பு மற்றும் ஒரு டீஸ்பூன் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இத்துடன் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg