Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘Title Theriyaathu': இசை எங்கள் மொழி, பாஷை எமது அடையாளம்

In
Published: 14:58 GMT, Apr 27, 2016 |
0 Comments
1334
icon_com
This post was written by : Varothayan

இசை எங்கள் மொழி பாசை எங்கள் அடையாளம்’ என்ற கருத்துடன் வெளிவந்திருக்கும் நம்மவர் பாடல் ‘டைட்டில் தெரியாது’. தலைப்பே ரொம்ப வித்தியாசமாக இருக்கின்றது. அதற்கேற்ற போல, பாடலும் வித்தியாசமாக படம்பிடிக்கப்பட்டிருக்கின்றது.

அபிராமனின் இசையில் கஜா மனோ வரிகளை எழுதி இப்பாடலைப் பாடியுள்ளார். பாடலுக்கான ஒளிப்பதிவினை சஞ்ஜீவனும், படத்தொகுப்பை செந்தூரனும் மேற்கொண்டுள்ளனர். ஒலிக்கலவையை சாய்தர்சன் செய்துள்ளார்.

நகைச்சுவைப் பாணியில், ஊருக்கு உபதேசம் செய்யும் விதமாக உருவாகியிருக்கும் இப்பாடல் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg