Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை குறைக்க திட்டம்

In வணிகம்
Updated: 07:07 GMT, Jun 3, 2016 | Published: 07:06 GMT, Jun 3, 2016 |
0 Comments
1180
icon_com
This post was written by : Anojkiyan
Call-telephone-720x480

அதிகரித்துள்ள தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தினை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்ப்பதால் அதிகரிக்கப்பட்ட தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிகவிரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நியாயமற்ற முறையில் மக்களின் மீது வரிக்கு மேல் வரி விதிக்கும் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணி இன்று(வெள்ளிக்கிழமை) மாபெரும் போராட்டத்தில் களமிறங்கவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg