Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீமெந்தின் விலை அதிகரிப்பு: நுகர்வோர் அதிகார சபை

In வணிகம்
Updated: 07:10 GMT, Jun 3, 2016 | Published: 07:08 GMT, Jun 3, 2016 |
0 Comments
1200
icon_com
This post was written by : Anojkiyan
Tokyo_super_cement-500x500-720x480

ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோ கிராம் சீமெந்தின் விலையை அதிகரிக்க நுகர்வோர் அதிகார சபை அனுமதியளித்துள்ளது.

இதன்படி, அல்ட்ராடெக், டோக்கியோ மற்றும் ஹோல்சிம் ஆகிய ஐந்து வகையான சீமெந்தின் விலைகளும் 60 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதற்கமைய 870 ரூபாவாகவுள்ள சீமெந்துப் பக்கற்றின் விலை தற்போது 930 ரூபாவாக உயர்வடைகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg