Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பச்சை பட்டாணி சூப்

In
Published: 10:00 GMT, Jun 6, 2016 |
0 Comments
1237
icon_com
This post was written by :
பச்சை-பட்டாணி-சூப்

தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி – ¼ கிலோ
பெரிய வெங்காயம் – 1
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 3 பல்
கோர்ன் ப்ளார் மாவு – ½ மேசைக்கரண்டி
செலரி – 1 (விரும்பினால்)
கொத்தமல்லி தழை – சிறிது
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் – 1 மேசைக்கரண்டி

செய்யும் முறை
பட்டாணியை வேக வைத்து, அதனை அரைத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லவற்றையும் பொடியாக நறுக்கி, வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின் அவற்றை சேர்த்து வதக்கவும். (செலரி சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்).

கோர்ன் ப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும். அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும். உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். பரிமாறும் போது, மேலாக க்ரீம் விட்டு பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg