Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கையில் வங்கிகளின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

In வணிகம்
Updated: 08:18 GMT, Jun 13, 2016 | Published: 08:15 GMT, Jun 13, 2016 |
0 Comments
1196
icon_com
This post was written by :
banks in Srilanka

இலங்கையில் செயற்படும் அனைத்து வங்கிகளினதும் வருமானத்தில் இந்த வருடம் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இது மிகப் பெரிய அளவிலான வீழ்ச்சியாக கருதப்படுகின்றது.

அதிகமாகப் பெற்ற கடன்கள் மீளவும் செலுத்தப்படாமை மற்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில்வாய்ப்பற்ற ஒரு நிலைமை உள்ளிட்ட பல காரணிகள் இந்த வீழ்ச்சியின் முக்கிய காரணிகளாக காணப்படுகின்றன.

இந்த வீழ்ச்சியானது மேலும் அதிகரிக்கும் அச்சம் இருப்பதாகவும், அவ்வாறு ஏற்பட்டால் இந்த வருட இறுதியாகும் போது அது நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த வருடம் சர்வதேச அளவிலும் பல வங்கிகளின் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்ட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg