Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாஸ்து தோஷம் நீங்க என்ன செய்யலாம்?

In ஆன்மீகம்
Updated: 11:35 GMT, Jun 14, 2016 | Published: 11:35 GMT, Jun 14, 2016 |
0 Comments
1331
icon_com
This post was written by : Shailu
lemon lamps

இக்காலத்தில் நமக்கு ஏற்ற இடத்தில் நிலம் வாங்கி, வீடு கட்டுவது அனைவருக்கும் இருக்கும் பெரிய எதிர்பார்ப்பு. வீடு வாங்கி கட்டி முடித்தால் அதிலும் வீட்டின் அமைப்பு சரியில்லை, வாசற்கதவு வைத்தது சரியில்லை என பல பிரச்சனை ஏற்படுகிறது.

இதையெல்லாம் எப்படி சரிசெய்வது என்று ஒரே குழப்பம். எல்லாவற்றிற்கும் பரிகாரம் உள்ளது. இதை சரிவர செய்து வந்தால் வாஸ்துவினால் ஏற்படும் தோஷம் விலகி நலன் பெறலாம் என்பத இந்துக்களின் நம்பிக்கை. எனவே அவ்வாறு வாஸ்து தோஷம் உள்ள வீட்டில் செய்ய வேண்டிய சில விடயங்களை தெரிவிந்தக்கொள்ளலாம்.

* வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

* ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

* பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

* தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

* திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

* காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg