Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீன் சூப்

In
Published: 07:55 GMT, Jun 18, 2016 |
0 Comments
1191
icon_com
This post was written by :
Fish soup

தேவையான பொருட்கள்
வஞ்சிர மீன் – 4 துண்டுகள்
பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
மிளகுத்தூள் – ¾ தேக்கரண்டி
மிளகாய்தூள் – ½ தேக்கரண்டி

செய்யும் முறை
வஞ்சிர மீன் துண்டுகள், பெரிய வெங்காயம், மிளகுத்தூள், மிளகாய்தூள் என்பவற்றைப் போட்டு 5 அல்லது 6 டம்ளர் தண்ணீர் ஊற்றி மைக்ரோ அவனில் ஹை பவரில் 8 – 10 நிமிடங்கள் வைக்கவும்.

இரண்டு நிமிடம் ஸ்டாண்டிங் டைம் விட்டு இறக்கவும். இதில் எலுமிச்சை சாறு சேர்த்து சூடாக பரிமாறவும். விரும்பினால் சிறிதளவு மல்லித்தழை தூவி பரிமாறவும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg