Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆப்பிள் அல்வா

In
Updated: 03:58 GMT, Jun 19, 2016 | Published: 03:57 GMT, Jun 19, 2016 |
0 Comments
1321
icon_com
This post was written by : Shailu
Apple Halwa

தேவையான பொருட்கள்

ஆப்பிள் துருவியது – 500 கிராம்
கோதுமை மா – 500 கிராம்
நெய் – 250 கிராம்
ஏலத்தூள் – சிறிதளவு
சீனி – 1 கிலோ
பால் – 500 மில்லி
முந்திரி பருப்பு – 200 கிராம்
கேசரி பவுடர் – சிறிதளவு

செய்முறை

பாலில் துருவிய ஆப்பிள் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த பிறகு கையினால் மசிக்கவும். இதனுடன் கோதுமை மாவைக் கலந்து கரைத்து கேசரி பவுடர் சேர்த்து கிளறவும்.

பின்னர் சீனியையும் கலந்து சற்று இறுகியதும் நெய் சிறிது சிறிதாக கலந்து கிளறவும். அல்வா பதம் வந்ததும் முந்திரி பருப்பு ஏலக்காய்த் தூள் சேர்த்து இறக்கி விடவும். தற்போது சுவையான ஆப்பிள் அல்வா தாயார்…!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg