Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சொக்லட் பர்பி

In
Published: 07:23 GMT, Jun 20, 2016 |
0 Comments
1264
icon_com
This post was written by :
Chocolate barfi

தேவையான பொருட்கள்
கோகோ பவுடர் ½ கப்
சொக்லட் பவுடர் – ½ கப்
சர்க்கரையில்லாத கோவா – 1 கப்
தேங்காய் – ½ கப் (துருவியது)
சர்க்கரை – 1 கப் பொடித்தது
நெய் – தேவையான அளவு

செய்யும் முறை
வாணலியில் நெய் விட்டு தேங்காய் துருவலை சிறிது நேரம் வதக்கி கொள்ளவும். அதனுடன் கோகோபவுடர், சொக்லட் பவுடர், கோவா ஆகியவற்றை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

பின்னர், பொடித்த சர்க்கரை சேர்த்து நன்கு கெட்டியாகும் வரை கிளறி கொண்டே இருக்கவும். கெட்டியானவுடன் இறக்கி நெய் தடவிய அகலமான தட்டில் கொட்டி ஒரே சீராக பரப்பவும்.

கொஞ்சம் ஆறியதும் எமக்கு தேவையான வடிவத்தை கத்தியில் கீறி வைக்கவும். முழுதும் ஆறிவிட்டால் கத்தியால் கீற முடியாது. உடனடியாக வேண்டும் என்றால் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து வில்லைகளாக போடலாம். நன்கு ஆறியதும் வடிவத்தை தனியே எடுத்து சாப்பிடலாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg