Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நோன்பு இஸ்லாமிய அடிப்படை கடமைகளில் ஒன்று

In ஆன்மீகம்
Published: 04:02 GMT, Jun 22, 2016 |
0 Comments
1234
icon_com
This post was written by : Risha
Al-quran

இஸ்லாத்தின் கடமைகள் ஐந்து! அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படுவதற்கு வேறு இறைவன் இல்லையென்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி கூறுவது, தொழுகையை நிறைவேற்றுவது, நோன்பு நோற்ப்பது, ஜகாத் கொடுப்பது, ஹஜ் செய்வது என்பனவே இந்த ஐந்து கடமைகளாகும்.

யார் நோன்பு என்ற இந்த கடமையை மறுக்கின்றாரோ அவர் இஸ்லாத்தைவிட்டு விலகிச் சென்றவராகவே கருதப்படுவார். அவ்வாறு கடமையை நிறைவேற்ற தவருபவர் இஸ்லாமிய ஆட்சியில் திருந்தி பாவமன்னிப்பு தேட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் இஸ்லாத்தை விட்டு விலகிச்சென்றவன் என்ற அடிப்படையில் அவர் நோக்கப்படுவான்.

ரமழான் மாத நோன்பு ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு கடமையாக்கப்பட்டது. அதன்படி நபி (ஸல்) அவர்கள் ஒன்பது ஆண்டுகள் நோன்பு நோற்றார்கள்.

எவர் ஒருவர் உறுதியான நம்பிக்கையுடனும் நற்கூலியை எதிர்பார்த்தும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்க்கிறாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg