Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார்லிக் பிரட்

In
Updated: 14:51 GMT, Jun 25, 2016 | Published: 14:49 GMT, Jun 25, 2016 |
0 Comments
1236
icon_com
This post was written by : Anojkiyan
GarlicBread

தேவையான பொருட்கள்

கோதுமை பிரட் – 4 துண்டுகள்
பூண்டு – 8 பற்கள்
வெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
துருவிய சீஸ் – 1 டேபிள் ஸ்பூன்
சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
ஒலிவ் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு

செய்முறை 

பூண்டை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பௌலில் வெண்ணெய், பூண்டு பேஸ்ட், சில்லி ப்ளேக்ஸ், உப்பு, கொத்தமல்லி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிரட் துண்டுகளின் 4 பக்க முனைகளையும் நீக்கிவிட்டு, அதன் மேல் கலந்து வைத்துள்ள கலவையை முன்னும், பின்னும் தடவிக் கொள்ளவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும், அதில் ஒலிவ் எண்ணெய் தடவி பிரட் துண்டுகளை போட்டு முன்னும் பின்னும் பொன்னிறமாக டோஸ்ட் செய்தால், கார்லிக் பிரட் ரெடி.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg