Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சரிவைச் சந்தித்துள்ள ஆசியப் பங்குச் சந்தைகள்

In வணிகம்
Updated: 16:57 GMT, Jun 27, 2016 | Published: 16:13 GMT, Jun 27, 2016 |
0 Comments
1119
icon_com
This post was written by :
Asia stock-market

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகும் வாய்ப்புக்கள் அதிகரித்ததையடுத்து ஆசியப் பங்குச் சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.

இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகவேண்டும் என்பதற்கு ஆதரவாக வாக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததையடுத்து ஆசிய பங்குச் சந்தைகள் பெரிய அளவில் சரிவைச் சந்தித்தன.

ஜப்பானில் நேற்றுமுன்தினம் காலை தொடங்கிய வர்த்தகம் 8 சதவிகித அளவுக்கு சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியது. கொரிய பங்குச் சந்தைகள் 3.09 சதவிகிதமும், அவுஸ்திரேலிய பங்குச் சந்தை 3.34 சதவிகிதமும் குறைந்து வர்த்தகம் நடைபெற்றது.

அதேபோன்று சீனாவிலும் பங்கு வர்த்தகம், 0.95 முதல் 4.43 சதவிகிதம் வரை குறைந்து வர்த்தகம் நடைபெற்றது. மேலும், எதிர்வரும் நாட்களில் ஆசியப் பங்குச் சந்தைகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வரும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg