Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாமரையின் பெருமை

In ஆன்மீகம்
Updated: 14:28 GMT, Jun 29, 2016 | Published: 14:28 GMT, Jun 29, 2016 |
0 Comments
1225
This post was written by : Anojkiyan

மகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும்.

தெய்வ மலர் என்று தாமரை மலருக்கு பெயருண்டு. மகாலட்சுமி மட்டுமின்றி, கலை மகளாம் சரஸ்வதி தேவியும் தாமரை மலரில் தான் வீற்றிருக்கிறாள்.

தாமரை மலருக்கு வேதங்களுக்கு உள்ள பெருமையும் மகிமையும் உண்டு என்ற கருத்தில் கம்பர் தாமரை மலரை ஹமறை’ மலர் என்று குறிப்பிடுகிறார்.

தாமரை மலர் இறைவனைப் பூசிக்க மட்டுமே பயன் படுத்தப்படுகிறது. தலையில் யாரும் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரை என்று சொல்வார்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg