Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

புதினா ஒம்லெட்

In
Updated: 04:48 GMT, Jun 30, 2016 | Published: 04:47 GMT, Jun 30, 2016 |
0 Comments
1110
icon_com
This post was written by : Shailu
mint Omlet

தேவையான பொருட்கள்

முட்டை- 2
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
புதினா – தேவையான அளவு
கரம் மசாலா – ஒரு டீஸ்பூன்
சோடா – ஒரு துளி
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

புதினா இலைகளை கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா, சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாக அடித்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில், அடித்த முட்டையை ஊற்றி, அதன் மேல் புதினா இலைகளைத் தூவுங்கள். ஒம்லேட்டை எண்ணெய்விட்டு திருப்பிப் போட்டு சுட்டு எடுங்கள். தற்போது சுவையான புதினா ஒம்லெட் தயார்..!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg